நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் மின் துண்டிப்புக்கு தாமே காரணம் என்று மின்சார சபையே ஏற்றுக்கொண்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்தை மறுப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு மின்சார சபை இதனைக் குறிப்பிட்டுள்ளது.