Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தலைமறைவாகும் போதைப்பொருள் வர்த்தகர்களை தடுக்க பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரை!

தலைமறைவாகும் போதைப்பொருள் வர்த்தகர்களை தடுக்க பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரை!

3 years ago
in செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகர்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி தலைமறைவாவதை தடுப்பதற்கும், அவர்களை கைது செய்யவும், பதில் காவல்துறை மா அதிபர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கான ஆலோசனைகள் சகல காவல்நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகளில் எந்தவொரு நபருக்கும் காவல்துறையினரால் அநீதி ஏற்படுமாயின் அது தொடர்பில், சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பழிவாங்கல் நோக்கத்துடன் எவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துகின்றோம்.

இந்தநிலையில், போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் காவல்துறை பேச்சாளர் கோரியுள்ளார்.

இதேவேளை, கடந்த 17ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகளின் ஊடாக இதுவரையான காலப்பகுதியில் 15086 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 755 பேர் தடுத்து வைத்து விசாரிக்கப்படுவதுடன், 1134 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

அத்துடன், 10 கிலோகிராம் ஹெரோயின், 5.5 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 278 கிலோகிராம் கேரள கஞ்சா, 95 ஆயிரம் கஞ்சா செடிகள் என்பன இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதுதவிர, 69400 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 8 சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய்
செய்திகள்

டெங்கு ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த 8 சுகாதாரப் பரிசோதகர்களுக்கு டெங்கு நோய்

July 9, 2026
ரில்வினுக்கு ஒரு மில்லியன் இழப்பீடு வழங்குமாறு விமலுக்கு நீதிமன்றம் உத்தரவு
செய்திகள்

ரில்வினுக்கு ஒரு மில்லியன் இழப்பீடு வழங்குமாறு விமலுக்கு நீதிமன்றம் உத்தரவு

July 9, 2026
இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க அவுஸ்திரேலியா ஒப்புதல்!
செய்திகள்

இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க அவுஸ்திரேலியா ஒப்புதல்!

July 9, 2026
“சிங்கள மக்கள் வடக்கில் காணி பிடிப்பதில்லை”-அர்ச்சுனா
அரசியல்

“சிங்கள மக்கள் வடக்கில் காணி பிடிப்பதில்லை”-அர்ச்சுனா

July 9, 2026
“நாட்டில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி”; நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் விசனம்!
செய்திகள்

“நாட்டில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறி”; நாடாளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் விசனம்!

July 9, 2026
யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவரால் மாணவிகள் துஸ்பிரயோகம்
செய்திகள்

யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவரால் மாணவிகள் துஸ்பிரயோகம்

July 9, 2026
Next Post
வெள்ளத்தில் மூழ்கியுள்ள மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதி; பிரயாணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

வெள்ளத்தில் மூழ்கியுள்ள மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதி; பிரயாணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு