Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எதிர்வரும் 10ஆம் திகதி சம்பந்தன் வீட்டில் கூட்டம்!

எதிர்வரும் 10ஆம் திகதி சம்பந்தன் வீட்டில் கூட்டம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் செயல்குழுக்கூட்டத்தை எதிர்வரும் 10ஆம் திகதி இரா.சம்பந்தனின் வீட்டில் நடத்தி கட்சியின் தேசிய மாநாட்டு சர்ச்சைக்கு தீர்வு காண்பதென இலங்கை தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.

நேற்று யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த சந்திப்பில் இந்த
தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனா திராசா தலைமையில்
நேற்று இந்த சந்திப்பு நடந்தது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள கட்சியின் வட்டார, தொகுதிக்கிளைகளுக்கான தெரிவில் கனடா பணம் தாராளமாக விளையாடி, முறையற்ற விதமாக நியமனங கள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்தும்,
இரா. சம்பந்தனை தவிர்த்து குகதாசனை முன்னிறுத்த ஒரு தரப்பு முற்படுவதையடுத்தும் கட்சியின் தேசிய
மாநாட்டு விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.

திருகோணமலை கிளைகளை மீள புனரமைக்காமல் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்த வேண்டாமென இரா.சம்பந்தன் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை ஆராய நேற்று முன்தினம் கட்சியின் முக்கிய தலைவர்கள் மார்ட்டின் வீதி அலுவலகத்தில் கூடினர். இதன்போது, ஜனவரி 10ஆம் திகதி கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் வீட்டில் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தைக் கூட்டி, இந்த சிக்கல் தொடர்பில் ஆராய்வதென்றும், மாநாடு தொடர்பில் இறுதியான தீர்மானத்தை அங்கு எடுப்ப தென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
புத்தாண்டில் நடைபெறவுள்ள முதல் அமைச்சரவை கூட்டம்!

புத்தாண்டில் நடைபெறவுள்ள முதல் அமைச்சரவை கூட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு