Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புத்தாண்டில் நடைபெறவுள்ள முதல் அமைச்சரவை கூட்டம்!

புத்தாண்டில் நடைபெறவுள்ள முதல் அமைச்சரவை கூட்டம்!

1 year ago
in செய்திகள்

புத்தாண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் நடை
பெறவுள்ளது.இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய ஆண்டுக்கான வேலைத்திட்டங்களை
அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளார் எனத் தெரியவருகிறது.

இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு சகல அமைச்சர்களுக்கும் அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளுக்கு பயணம் மேற் கொண்டுள்ள அமைச்சர்கள் இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்காக முதல் நாளே இலங்கை திரும்ப உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள்
கூறுகின்றன.

இந்த ஆண்டின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்றது. நத்தார் விடுமுறை
காரணமாக கடந்த வாரம் அமைச்சரவைக் கூடவில்லை.

தொடர்புடையசெய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்
செய்திகள்

அறுவை சிகிச்சை இல்லாமல் இரத்த நாளங்களிலிருந்து கொழுப்பை அகற்ற அறிமுகமான இயந்திரம்

June 8, 2025
இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்
செய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்

June 8, 2025
பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு
செய்திகள்

பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

June 8, 2025
Next Post
மலையக மக்களை கெளரவித்து முத்திரை வெளியிடும் இந்தியா; முதல் முத்திரையை கிழக்கு ஆளுநரிடம் கையளிக்க ஏற்பாடு!

மலையக மக்களை கெளரவித்து முத்திரை வெளியிடும் இந்தியா; முதல் முத்திரையை கிழக்கு ஆளுநரிடம் கையளிக்க ஏற்பாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு