Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்ஸ் தமிழ் வர்த்தக சங்கத்தின் நிதியுதவி கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!

பிரான்ஸ் தமிழ் வர்த்தக சங்கத்தின் நிதியுதவி கீழ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இன்றையதினம் மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவிலங்குதுறை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தேவைப்பாடுடைய மக்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. 3500 ரூபா பெறுமதியான பொதிகள் 32 வறிய குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பில் கீழ் கிராம சேவக உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டின் கீழ் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தது. இந்நிகழ்விற்கு பிரான்ஸ் தமிழ் வர்த்தக சங்கம் நிதியுதவியினை வழங்கியிருந்தது. இந்நிகழ்வின் இணைப்பாளர்களாக தீபாகரன், பிருந்தாபன், தரணிராஜ் மற்றும் அஜந்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் ஆலய தலைவரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான கேதீஸ்வரன் மற்றும் சமூக சேவகர்களான முத்துக்குமார், ஜெயசந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்புடையசெய்திகள்

வாடகைக்கு வீடு வழங்குவோர் அவதானம்!; குற்றச் செயல்கள் இடம்பெற்றால் உரிமையாளர்களுக்கும் சட்ட நடவடிக்கை!
செய்திகள்

வாடகைக்கு வீடு வழங்குவோர் அவதானம்!; குற்றச் செயல்கள் இடம்பெற்றால் உரிமையாளர்களுக்கும் சட்ட நடவடிக்கை!

September 28, 2026
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவு
செய்திகள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் இரு பிள்ளைகளின் தாய் தவறான முடிவு

September 28, 2026
அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை மட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
செய்திகள்

அருச்சுணா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேரை மட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

September 28, 2026
மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!
செய்திகள்

மண்சரிவு அபாயத்தில் வாழ்ந்த 51 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்!

September 28, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!
காணொளிகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!

September 28, 2026
குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!
செய்திகள்

குற்றவாளியாக பெயரிடப்பட்டார் நாமல்!

September 28, 2026
Next Post
டிசம்பரில் 2 லட்சத்தை கடந்தது சுற்றுலா பயணிகளின் வருகை!

டிசம்பரில் 2 லட்சத்தை கடந்தது சுற்றுலா பயணிகளின் வருகை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு