Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்களுக்கு VAT வரி நீக்கம்!

அப்பியாசக் கொப்பிகள், பாடப்புத்தகங்களுக்கு VAT வரி நீக்கம்!

26 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அப்பியாசக் கொப்பிகள் மற்றும் அச்சிடப்பட்ட நூல்களுக்கு பெறுமதி சேர் வரி (VAT) விலக்களிக்கப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாடப்புத்தகங்கள், சொல்லகராதிகள், கலைக்களஞ்சியங்கள், சிறுவர்களுக்கான பட மற்றும் சித்திரம் வரையும் புத்தகங்கள், கல்விசார் வெளியீடுகள் உள்ளிட்ட அச்சிடப்பட்ட நூல்கள் மற்றும் அப்பியாசக் கொப்பிகளுக்கு VAT வரியிலிருந்து விலக்களிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

கல்வியின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டும், அத்தியாவசிய கல்விசார் பொருட்களை பொதுமக்கள் நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அச்சிடப்பட்ட நூல்கள் மற்றும் ஏனைய அச்சிடப்பட்ட பொருட்களுக்கு VAT வரி அறவிடப்பட்டு வந்த நிலையில், தற்போது அவற்றுக்கு வரி விலக்களிக்க முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை!
செய்திகள்

வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை!

November 12, 2026
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.100 மில்லியன் பரிசு!; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
செய்திகள்

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.100 மில்லியன் பரிசு!; ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

November 12, 2026
பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
செய்திகள்

பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

November 12, 2026
நெதர்லாந்து தூதரகம் இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
செய்திகள்

நெதர்லாந்து தூதரகம் இலங்கையர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

November 12, 2026
பயிலுநர் ஆசிரியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிப்பு; ஜனாதிபதி!
செய்திகள்

பயிலுநர் ஆசிரியர்களின் மாதாந்தக் கொடுப்பனவு 20,000 ரூபாவாக அதிகரிப்பு; ஜனாதிபதி!

November 12, 2026
கொழும்பில் உள்ள சில பகுதிகளில் நாளை மறுநாள் 13 மணிநேர நீர் வெட்டு
செய்திகள்

கொழும்பில் உள்ள சில பகுதிகளில் நாளை மறுநாள் 13 மணிநேர நீர் வெட்டு

November 12, 2026
Next Post
வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை!

வெளிநாடுகளில் வாழும் இலங்கை வம்சாவளியினருக்கு இலவச இரட்டைப் பிரஜாவுரிமை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு