Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதுவருட சிறப்பு பூஜைகள்!

மட்டு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதுவருட சிறப்பு பூஜைகள்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

புதுவருடப்பிறப்பினை முன்னிட்டு இன்று காலை (01) இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் அடிப்படையில் கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் புதுவருட பூஜை சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் குரு சிவஸ்ரீ கமலேஸ்வர சர்மா குருக்களின் தலைமையில் புதுவருட பிறப்பு சிறப்பு பூஜை இன்று காலை நடாத்தப்பட்டது.

இன்று காலை விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று மாமாங்கேஸ்வரருக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்று புதுவருட சிறப்பு பூஜை சிறப்பாக நடைபெற்றது.

நாட்டில் பீடித்துள்ள துன்பங்ள் நீங்கி நாடு வழமைக்கு திரும்பவும் அரசாங்கம்,நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ ஆசிவேண்டி பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆலயத்தினால் புதிய ஆண்டினை குறிக்கும் வகையிலான பஞ்சாங்க நாட்காட்டியும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

சச்சினுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்; கேட் தம்பதியினர்!
உலக செய்திகள்

சச்சினுடன் வீதியில் கிரிக்கெட் விளையாடிய இளவரசர் வில்லியம்; கேட் தம்பதியினர்!

November 16, 2026
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு புதிய தீர்வு!
செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு புதிய தீர்வு!

November 16, 2026
13ஆவது திருத்தத்தை ஏற்க முடியாது; கஜேந்திரகுமார்!
செய்திகள்

13ஆவது திருத்தத்தை ஏற்க முடியாது; கஜேந்திரகுமார்!

November 16, 2026
2027ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாது என்பது எங்களுக்கும் தெரியும்; NPP எம்.பி
செய்திகள்

2027ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாது என்பது எங்களுக்கும் தெரியும்; NPP எம்.பி

November 16, 2026
மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு!
செய்திகள்

மன்னம்பிட்டி ஸ்ரீ சித்திரவேலாயுதர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வு!

November 16, 2026
மாத்தளை மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது!
செய்திகள்

மாத்தளை மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது!

November 16, 2026
Next Post
ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்!

ஓய்வை அறிவித்தார் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு