Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்’ உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் ஆங்கில புதுவருட தின நிகழ்வு!

‘வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்’ உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் ஆங்கில புதுவருட தின நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

2024 புதிய ஆங்கில புதுவருட தினத்தை சிறப்பிக்கும் வகையில், புதுவருட நிகழ்வு மட்டக்களப்பு தன்னாமுனை மயிலம்பாவெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது. ‘வழி தேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்’ எனும் கருப்பொருளில், மயிலம்பாவெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தினால் முன்னெடுத்து வரும் செயற்திட்டத்தின் கீழ் நிகழ்வு இடம்பெற்றது.

உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தின் தலைவர் எஸ்.ஜெயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சிறுவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சிறுவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன . நிகழ்வில் பிரதம அதிதியாக, மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜி.ஜி முரளிதரன் கலந்து கொண்டார். மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், ஓய்வு பெற்ற மக்கள் வங்கி முகாமையாளர் திருநாவுக்கரசு, மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கரோ மன்ற மாவட்ட இணைப்பாளர் துரைராசா, அகிம்சா சமூக நிறுவனத்தின் தலைவர் விநாயகமூர்த்தி விசயராஜா, கல்லடி, ஹரி சிறுவர் இல்ல தலைவர் சந்திரகுமார் உட்பட வர்த்தக பிரமுகர்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர். கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் உதவும் கரங்கள் அமைப்பானது, கிழக்குமாகாணத்தில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம், சுகாதாரம், மாணவர்களின் கல்வி மேம்பாடு போன்ற அடிப்படை தேவைகளை அபிவிருத்தி செய்யும் பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை; பெண் உட்பட 5 பேர் கைது!
செய்திகள்

கஞ்சிபானை இம்ரானின் சித்தப்பா கொலை; பெண் உட்பட 5 பேர் கைது!

August 18, 2026
ஓமானில் கைது செய்யப்பட்ட சமித்புர சது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்
செய்திகள்

ஓமானில் கைது செய்யப்பட்ட சமித்புர சது இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

August 18, 2026
ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!
செய்திகள்

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!

August 17, 2026
நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!
செய்திகள்

நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!

August 17, 2026
கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!
செய்திகள்

கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!

August 17, 2026
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!
செய்திகள்

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!

August 17, 2026
Next Post
இந்தியாவின் உதவியுடன் புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்; ஜனாதிபதி ரணில்!

வரி அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு