Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு களுவன்கேணி முன்னாள் போராளிக்கு வாழ்வாதார நிதி உதவி!

மட்டு களுவன்கேணி முன்னாள் போராளிக்கு வாழ்வாதார நிதி உதவி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு களுவன்கேணியைச் சேர்ந்த முன்னாள் போராளியான சி.சிவரக்சன் என்பவரது வாழ்வாதார மேம்பாட்டிற்கான நிதி உதவி நேற்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

இவர் கடந்த யுத்தம் காரணமாக உடல் உபாதைக்குள்ளாக்கப்பட்டு மாற்றுத் திறனாளியாகியுள்ளார். தமது மருத்துவச் தேவை கருதி பலரிடம் விண்ணப்பித்த போதிலும் தாராள மனம் கொண்ட கோட்டைக் கல்லாற்றைச் சேர்ந்த வெ.துஸ்யந்தன் என்பவர் தமது சொந்த நிதிப்பங்களிப்பில் 100000 ரூபாவை வழங்கி (ஒரு இலட்சம் ) இவ் மனித நேய உதவியினை பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக வழங்கி வைத்தார்.

தொடர்புடையசெய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!
உலக செய்திகள்

இனி ‘AI’ இல்லை! (Super Intelligence) SI என அழைக்க ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

October 2, 2026
அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!
செய்திகள்

அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் இலங்கை அருகே சிக்கியுள்ள 20 ஈரானிய கப்பல்கள்!

October 2, 2026
சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு
செய்திகள்

சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு

October 2, 2026
கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி
செய்திகள்

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி

October 2, 2026
மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு
செய்திகள்

மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு

October 2, 2026
அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!
செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!

October 2, 2026
Next Post
வற் வரி தொடர்பில் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

வற் வரி தொடர்பில் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு