Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச்சிலை ஸ்தாபிப்பு!

மட்டு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச்சிலை ஸ்தாபிப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் நூற்றாண்டு நிறைவு விழா தொடரை ஆரம்பிக்கும் முகமாக நேற்று திங்கட்கிழமை (2024.01.01) மட்டக்களப்பு புதிய கல்லடிப் பாலத்திற்கு அருகாமையில் இராம கிருஷ்ண மிஷனை ஸ்தாபித்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தருக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா மஹராஜ் அவர்களின் தலைமையில் அடிக்கல் நடும் விழா சிறப்பாக இடம்பெற்றது. நேற்று ராமகிருஷ்ண பகவானின் கல்ப தரு தினம் என்பது விசேட அம்சமாகும் . வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந் நிகழ்வில் முன்னாள் மாநகர சபை மேயர் தியாகராஜா சரவணபவன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு;  நல்லூரில் 3ஆவது நாளாக போராட்டம்!
செய்திகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு; நல்லூரில் 3ஆவது நாளாக போராட்டம்!

October 2, 2026
நாளை நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்!
செய்திகள்

நாளை நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்!

October 2, 2026
பேருவளையில் ரூ.3 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் மீட்பு; ஒருவர் கைது!
செய்திகள்

பேருவளையில் ரூ.3 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் மீட்பு; ஒருவர் கைது!

October 2, 2026
சாரதி அனுமதிப்பத்திரம், வாகன இலக்கத் தகடுகள் தாமதம்; விசாரணைக்கு உத்தரவு!
செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திரம், வாகன இலக்கத் தகடுகள் தாமதம்; விசாரணைக்கு உத்தரவு!

October 2, 2026
அம்பாறையில் காட்டு யானை தாக்குதலில் பாடசாலை மாணவன் காயம்
செய்திகள்

அம்பாறையில் காட்டு யானை தாக்குதலில் பாடசாலை மாணவன் காயம்

October 2, 2026
ஏறாவூருக்கு இராணுவ மேஜர் ஒருவரே ஐஸ் போதைப்பொருள் கொண்டுவருவதாக பகிரங்க குற்றச்சாட்டு!
காணொளிகள்

ஏறாவூருக்கு இராணுவ மேஜர் ஒருவரே ஐஸ் போதைப்பொருள் கொண்டுவருவதாக பகிரங்க குற்றச்சாட்டு!

October 2, 2026
Next Post
இலங்கையில் பராக் ஒபாமா?

இலங்கையில் பராக் ஒபாமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு