Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவு நவம்பர் 27 முதல் ஆரம்பம்!

அஸ்வெசும புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவு நவம்பர் 27 முதல் ஆரம்பம்!

17 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரித் திட்டப் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி முதல் வழங்கப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

புதிய பயனாளிகள் பட்டியல் தொடர்பான மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த நவம்பர் 15ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட பட்டியலின் அடிப்படையில் தகுதியான பயனாளிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொட்டாவெலகெதர தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்காக ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், பிரதேச செயலாளர்கள் ஊடாக மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் மீளாய்வு செய்யப்படவுள்ளன.

மேலும், மத்திய கிழக்கு நிலைமைகளைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட விசேட கொடுப்பனவும், வறிய மற்றும் மிகவும் வறிய குடும்பங்களுக்கான வழமையான அஸ்வெசும கொடுப்பனவுகளுடன் இணைத்து வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை 1924 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கன் விமான சேவையை மீட்டெடுக்க விசேட திட்டம்; 2029ஆம் ஆண்டுக்குள் 29 விமானங்களாக அதிகரிக்க இலக்கு!
செய்திகள்

ஸ்ரீலங்கன் விமான சேவையை மீட்டெடுக்க விசேட திட்டம்; 2029ஆம் ஆண்டுக்குள் 29 விமானங்களாக அதிகரிக்க இலக்கு!

November 16, 2026
நாமல் ராஜபக்சவின் கிரிஷ் வழக்கு; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

நாமல் ராஜபக்சவின் கிரிஷ் வழக்கு; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!

November 16, 2026
ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம்!
உலக செய்திகள்

ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம்!

November 16, 2026
பெலாருஸுக்கு செல்லும் இலங்கை மாணவர்களுக்கு விசா கட்டணம் இரத்து!
செய்திகள்

பெலாருஸுக்கு செல்லும் இலங்கை மாணவர்களுக்கு விசா கட்டணம் இரத்து!

November 16, 2026
இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை; கனடா பொலிஸாரின் சீருடையை ஒத்த வடிவமைப்புக்கு பரிசீலனை?
செய்திகள்

இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை; கனடா பொலிஸாரின் சீருடையை ஒத்த வடிவமைப்புக்கு பரிசீலனை?

November 16, 2026
பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் கொலை என உறுதி; 17 வயது யுவதி உட்பட மூவர் கைது!
செய்திகள்

பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் கொலை என உறுதி; 17 வயது யுவதி உட்பட மூவர் கைது!

November 16, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு