Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எம்.பியின் பெயரை பயன்படுத்தி பொலிஸில் அட்டகாசம்!

எம்.பியின் பெயரை பயன்படுத்தி பொலிஸில் அட்டகாசம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மைத்துனர் தனது இரு மகன்களை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாதுகாப்பு சோதனைக்குட்படுத்தியதைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்திற்கு சென்று அட்டகாசம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடிபோதையில் இருந்த ஒரு குழுவுடன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற குறித்த சந்தேக நபர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை அச்சுறுத்தியுள்ளார்.

பின்னர் விசாரணையை மேற்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிளிடம் இரண்டு பிள்ளைகளிடமும் மன்னிப்பு கேட்குமாறு பொலிஸ் நிலையத்தின் OIC கோரிக்கை விடுத்துள்ளார். குறித்த குழுவினர் மன்னிப்புக் கோரி பொலிஸ் நிலையத்திற்கு வந்தால் அனைவரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தன்னைத்தானே சுட்டுக் கொள்வதாக கான்ஸ்டபிள் மிரட்டியுள்ளார்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்காத குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யுமாறு மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

இதேவேளை, கம்பளையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெளிவுபடுத்திய பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, 12 வயதுக்குட்பட்ட தனது சகோதரியின் மகளின் பிள்ளைகள் பொலிஸாரால் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் தந்தை விசாரணைகளை மாத்திரமே மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
Next Post
மதுபானசாலையை அகற்றக் கோரி யாழில் போராட்டம்!

மதுபானசாலையை அகற்றக் கோரி யாழில் போராட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு