Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு களுவாஞ்சிகுடியில் வெள்ளநீர் வடிந்தோடுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

மட்டு களுவாஞ்சிகுடியில் வெள்ளநீர் வடிந்தோடுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பணிப்புரைக்கமைய, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச மட்டக் குழுக்கள், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீரை வெளியேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

களுதாவளை, களுவாஞ்சிகுடிப் பிரதேசங்களில் பல ஏக்கர் விவசாய நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், களுதாவளைப் பிரதேச சபையின் ஒத்துழைப்போடு வெள்ள நீரினை துரிதமாக வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம காட்டுப்பாதையில் பயணிக்க சுப்பிரமணிக்கு அனுமதி மறுப்பு
செய்திகள்

கதிர்காம காட்டுப்பாதையில் பயணிக்க சுப்பிரமணிக்கு அனுமதி மறுப்பு

July 2, 2026
நாவிதன்வெளி பிரதேச சபையின் நிரந்தர செயலாளராக சத்தீஸ்கரன் பதவியேற்பு
செய்திகள்

நாவிதன்வெளி பிரதேச சபையின் நிரந்தர செயலாளராக சத்தீஸ்கரன் பதவியேற்பு

July 2, 2026
வெல்லாவெளி வயல் நிலத்தில் 58 வயது நபரின் சடலம் மீட்பு!
செய்திகள்

வெல்லாவெளி வயல் நிலத்தில் 58 வயது நபரின் சடலம் மீட்பு!

July 2, 2026
அம்பாறையில் போதைப்பொருள் வர்த்தகருக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ்; டெங்கு பரிசோதனை அதிகாரிகள் போன்று சுற்றிவளைப்பு
செய்திகள்

அம்பாறையில் போதைப்பொருள் வர்த்தகருக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ்; டெங்கு பரிசோதனை அதிகாரிகள் போன்று சுற்றிவளைப்பு

July 2, 2026
அடுத்த ஆறு மாதங்களும் நீர் கட்டண திருத்தம் இல்லை; அமைச்சர் சுசில் ரணசிங்க!
செய்திகள்

அடுத்த ஆறு மாதங்களும் நீர் கட்டண திருத்தம் இல்லை; அமைச்சர் சுசில் ரணசிங்க!

July 2, 2026
வாகரையில் பனிச்சங்கேணி வாவிக்கரை பூங்கா வைபவ ரீதியாக திறந்து வைப்பு!
செய்திகள்

வாகரையில் பனிச்சங்கேணி வாவிக்கரை பூங்கா வைபவ ரீதியாக திறந்து வைப்பு!

July 2, 2026
Next Post
அரசியல் தளத்தில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்தல்; ஆரையம்பதியில் விசேட கலந்துரையாடல்!

அரசியல் தளத்தில் பெண்களின் பங்களிப்பை வலுப்படுத்தல்; ஆரையம்பதியில் விசேட கலந்துரையாடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு