Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முருங்கைக்காய் கிலோ மூவாயிரம்!

முருங்கைக்காய் கிலோ மூவாயிரம்!

3 years ago
in செய்திகள்

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாண சந்தைகளின் நிலவரத்தின் படி,

தற்போது முருங்கைக்காய் கிலோ மூவாயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, திருநெல்வேலிச் சந்தையில் நேற்றுமுன்தினம் முருங்கைக்காய்க்கு பெரும் கிராக்கி ஏற்பட்டது.

முருங்கைக்காய் சீசன் தற்போது இன்மையாலும் மழையால் பாதிக்கப்பட்டதனாலும் அவற்றுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை உருளைக் கிழங்கு வெங்காயம் உள்ளிட்ட மரக்கறிகளின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

சவூதி அரேபியா சென்ற இலங்கைப் பெண் 14 ஆண்டுகளாக மாயம்!
செய்திகள்

சவூதி அரேபியா சென்ற இலங்கைப் பெண் 14 ஆண்டுகளாக மாயம்!

November 8, 2026
தீபாவளியை முன்னிட்டு மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள்
செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு மட்டு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள்

November 8, 2026
நீதிமன்ற உத்தரவையும் மீறி அனுராதபுரத்தில் தேரர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்கிறது!
காணொளிகள்

நீதிமன்ற உத்தரவையும் மீறி அனுராதபுரத்தில் தேரர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்கிறது!

November 8, 2026
திருகோணமலை துப்பாக்கிச்சூடு; பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!
செய்திகள்

திருகோணமலை துப்பாக்கிச்சூடு; பிரதான துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

November 8, 2026
கனடாவில் 2 இலட்சம் தற்காலிகக் குடியேற்றவாசிகளுக்கு நிரந்தர வதிவிட அனுமதி வழங்கத் திட்டம்!
உலக செய்திகள்

கனடாவில் 2 இலட்சம் தற்காலிகக் குடியேற்றவாசிகளுக்கு நிரந்தர வதிவிட அனுமதி வழங்கத் திட்டம்!

November 8, 2026
வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள்  நல்வாழ்த்துக்கள்!
செய்திகள்

வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!

November 8, 2026
Next Post
சாதாரண தர மாணவன் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

சாதாரண தர மாணவன் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு