Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு!

வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு பாடசாலைகளில் தஞ்சமடைந்தோருக்கான உலர் உணவுப் பொதிகள் மற்றும் நுளம்பு வலைகள் என்பன அகம் மனிதாபிமான வள நிலையத்தினால் வழங்கப்பட்டன.

வெருகல் பிரதேச செயலாளரின் வேண்டுகோளுக்கிணங்க இவ் மனிதாபிமான உதவிகள் இன்று (6) வழங்கி வைக்கப்பட்டது.கிழக்கில் ஏற்பட்ட பருவப் பெயர்ச்சி மழை காரணமாக கிழக்கில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த வகையில் வெருகல் பிரதேசத்தில் வட்டவான்,மாவடிச்சேனை,சேனையூர்,ஆகிய கிராமங்களைச் சேர்ந்தோரும் பாதிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு பாதிக்கப்பட்டு வட்டவான் மற்றும் மாவடிச்சேனை பாடசாலைகளில் தங்சம் அடைந்திருக்கும் 271 குடும்பங்களுக்கு தலா 4235.00 ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டன. இன்றைய நிகழ்வில் வெருகல் பிரதேச செயலாளர் அகம் மனிதாபிமான இணைப்பாளர் உட்பட உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் வெருகல் பிரதேச சிவில் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
Next Post
மட்டு நகரில் 48 கோடி செலவில் தபாலக கட்டிட தொகுதி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் திறந்துவைப்பு!

மட்டு நகரில் 48 கோடி செலவில் தபாலக கட்டிட தொகுதி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் திறந்துவைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு