Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கு மாகாண மக்களுக்கு வரப்பிரசாதமாகும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை!

கிழக்கு மாகாண மக்களுக்கு வரப்பிரசாதமாகும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் 24 மணி நேர CT ஸ்கேன் சேவை!

56 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்டம், கல்முனை ஆதார வைத்தியசாலையில் (BHKN) 24 மணி நேரமும் தொடர்ச்சியாக CT ஸ்கேன் பரிசோதனைச் சேவை வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணம் முழுவதிலும் உள்ள நோயாளர்களுக்கு விரைவாக நோய்களைக் கண்டறிந்து, உரிய சிகிச்சைத் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு இந்தச் சேவை பெரிதும் உதவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த பல வைத்தியசாலைகளின் நோயாளர்கள் பயனடைந்து வருகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை, நிந்தவூர், சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில் மற்றும் திருக்கோவில் ஆகிய வைத்தியசாலைகளிலிருந்து பரிந்துரைக்கப்படும் நோயாளர்கள் இந்தச் சேவையைப் பெற்றுக்கொள்கின்றனர்.

அதேபோன்று, மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி மற்றும் வாழைச்சேனை வைத்தியசாலைகளின் நோயாளர்களும் இந்த வசதியின் மூலம் பயன்பெற்று வருகின்றனர்.

இவ்வைத்தியசாலையில் மாதாந்தம் சுமார் 550 முதல் 600 வரையான நோயாளர்களுக்கு CT ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, 24 மணி நேரமும் சேவை கிடைப்பதால், அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வரும் நோயாளர்களை உடனடியாகப் பரிசோதித்து, விரைவான சிகிச்சைகளை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தரமான, பாதுகாப்பான மற்றும் அனைவருக்கும் இலகுவாகக் கிடைக்கக்கூடிய சுகாதார சேவைகளை வழங்குவதில் கல்முனை ஆதார வைத்தியசாலை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

டீசல் விலை உயர்ந்தாலும் பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்காது; சங்கம் அறிவிப்பு!
செய்திகள்

டீசல் விலை உயர்ந்தாலும் பாடசாலை போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிக்காது; சங்கம் அறிவிப்பு!

November 2, 2026
நெற்செய்கைக்கு மேலதிகமாக 12 உணவுப் பயிர்களுக்கும் விவசாய மானியம்; அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!
செய்திகள்

நெற்செய்கைக்கு மேலதிகமாக 12 உணவுப் பயிர்களுக்கும் விவசாய மானியம்; அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!

November 2, 2026
இன முறுகலுக்கு வித்திடும் தம்பலகாமம் பண்ணையாளர்களின் பிரச்சினை
செய்திகள்

இன முறுகலுக்கு வித்திடும் தம்பலகாமம் பண்ணையாளர்களின் பிரச்சினை

November 2, 2026
அனுராதபுரத்தில் லங்கேஸ்வர என்னும் யானை சுட்டுக்கொலை?; தந்தமும் கொள்ளை
செய்திகள்

அனுராதபுரத்தில் லங்கேஸ்வர என்னும் யானை சுட்டுக்கொலை?; தந்தமும் கொள்ளை

November 2, 2026
இலங்கையர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு 62 சதவீதத்தால் அதிகரிப்பு
செய்திகள்

இலங்கையர்களின் வெளிநாட்டுப் பயணச் செலவு 62 சதவீதத்தால் அதிகரிப்பு

November 2, 2026
எரிபொருள் விலை உயர்வு: முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிக்கத் திட்டம்!
செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு: முச்சக்கர வண்டி கட்டணங்களை அதிகரிக்கத் திட்டம்!

November 2, 2026
Next Post
நெற்செய்கைக்கு மேலதிகமாக 12 உணவுப் பயிர்களுக்கும் விவசாய மானியம்; அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!

நெற்செய்கைக்கு மேலதிகமாக 12 உணவுப் பயிர்களுக்கும் விவசாய மானியம்; அரசாங்கம் அதிரடி அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு