Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருமணத்திற்கு முன்பே உடலுறவில் ஈடுபட அனுமதி!

திருமணத்திற்கு முன்பே உடலுறவில் ஈடுபட அனுமதி!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பன்முகத்தன்மை கொண்டு இந்தியாவில் பல மொழி, கலாச்சார அம்சங்களை கொண்ட மக்களைப் போலவே தனித்துவமான பாரம்பரியங்களை கொண்ட பழங்குடி இன மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர்.

21ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான மக்கள் நவீன உலக வழக்கத்தில் வாழ்ந்தாலும், இந்த பழங்குடி இனங்கள் தங்களின் தனித்துவமான வாழ்க்கை முறையை மாறாமல் கடைபிடிக்கின்றனர்.

அப்படி ஒரு தனித்துவமான பன்பாட்டு பழக்க வழக்கத்தை கொண்டவர்கள் தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா என்ற பழங்குடி இன மக்கள்.

பொதுவாக நமது சமூகத்தில் காதலையே முழுமையாக ஏற்கும் பக்குவம் இல்லை. அப்படி இருக்க இந்த பழங்குடி மக்களோ, இளம் வயதினர் திருமணம் செய்யமலே பாலியல் உறவில் ஈடுபட அனுமதிக்கும் பழக்கத்தை ஒரு சடங்காகவே பின்பற்றுகின்றனர்.

Ghotul என்ற பாரம்பரியத்தை இந்த பழங்குடி மக்கள் பின்பற்றுகின்றனர். இந்த பழங்குடியின மக்கள் மூங்கிலால் ஒரு பெரிய குடில் வீட்டை உருவாக்குகிறார்கள், இதை நகரங்களில் உள்ள இரவு விடுதிகளுடன் ஒப்பிடலாம். இந்த மூங்கில் குடில் வீட்டில் தான் தங்கள் பாலியல் தேவை விருப்பத்தை அறிந்து கொள்ள அவர்களின் மூத்தோர் அனுமதிக்கிறார்கள்.

சம்பந்தபட்ட திருவிழா நாளில் 10 வயதை தாண்டிய திருமணமாகாத வயது வந்த ஆண், பெண்கள் ஒன்றுகூடி ஆடி, பாடிக் கொண்டாடுகின்றனர். அதன் பிறகு இரவு வந்ததும் பெரியவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற, திருமணமாகாத இளைஞர்கள் அந்த மூங்கில் குடில் வீட்டிற்குள் நுழைந்து விருப்பமானவர்களுடன் உடலுறவு கொள்கின்றனர்.

இரவை ஒன்றாக கழிக்கும் இந்த வயது வந்த ஜோடிகள், தேவைப்பட்டால் அவர்களின் கூட்டாளர்களை மாற்றிக்கொள்ளலாம். இவ்வாறு ஏழு நாட்கள் தொடரும் திருவிழா நிகழ்வு இறுதிக்குள் ஜோடியை இவர்கள் முடிவு செய்துகொள்ளலாம்.

ஆடிப்பாடி மகிழ்ந்து தங்கள் இணைக்கு இயற்கையாக உருவாக்கிய பரிசுகளை இவர்கள் வழங்கி இணையை தேர்வு செய்கின்றனர்.

உள்ளம் கவர்ந்த இணையை சம்பந்தப்பட்ட ஆண், பெண்ணின் விருப்பத்துடன் தலையில் பூ வைத்து தனது திருமண விருப்பத்தை அறிவிக்கிறார். இவ்வாறு இவர்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம காட்டுப்பாதையில் பயணிக்க சுப்பிரமணிக்கு அனுமதி மறுப்பு
செய்திகள்

கதிர்காம காட்டுப்பாதையில் பயணிக்க சுப்பிரமணிக்கு அனுமதி மறுப்பு

July 2, 2026
நாவிதன்வெளி பிரதேச சபையின் நிரந்தர செயலாளராக சத்தீஸ்கரன் பதவியேற்பு
செய்திகள்

நாவிதன்வெளி பிரதேச சபையின் நிரந்தர செயலாளராக சத்தீஸ்கரன் பதவியேற்பு

July 2, 2026
வெல்லாவெளி வயல் நிலத்தில் 58 வயது நபரின் சடலம் மீட்பு!
செய்திகள்

வெல்லாவெளி வயல் நிலத்தில் 58 வயது நபரின் சடலம் மீட்பு!

July 2, 2026
அம்பாறையில் போதைப்பொருள் வர்த்தகருக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ்; டெங்கு பரிசோதனை அதிகாரிகள் போன்று சுற்றிவளைப்பு
செய்திகள்

அம்பாறையில் போதைப்பொருள் வர்த்தகருக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ்; டெங்கு பரிசோதனை அதிகாரிகள் போன்று சுற்றிவளைப்பு

July 2, 2026
அடுத்த ஆறு மாதங்களும் நீர் கட்டண திருத்தம் இல்லை; அமைச்சர் சுசில் ரணசிங்க!
செய்திகள்

அடுத்த ஆறு மாதங்களும் நீர் கட்டண திருத்தம் இல்லை; அமைச்சர் சுசில் ரணசிங்க!

July 2, 2026
வாகரையில் பனிச்சங்கேணி வாவிக்கரை பூங்கா வைபவ ரீதியாக திறந்து வைப்பு!
செய்திகள்

வாகரையில் பனிச்சங்கேணி வாவிக்கரை பூங்கா வைபவ ரீதியாக திறந்து வைப்பு!

July 2, 2026
Next Post
மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பியோட்டம்!

மட்டக்களப்பில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பியோட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு