Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடமை நேரத்தில் கஞ்சா பாவித்த பொலிஸ்!

கடமை நேரத்தில் கஞ்சா பாவித்த பொலிஸ்!

3 years ago
in செய்திகள்

கடமையிலிருக்கும் போது கஞ்சா போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஹபராதுவ பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் (PC) பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் தலைமைப் பரிசோதகரால் (CI) கைது செய்யப்பட்டு, கராப்பிட்டிய மருத்துவமனையின் நீதிசட்டவைத்திய மருத்துவ அதிகாரி (JMO) முன் ஆஜர்படுத்தப்பட்lதுடன், சந்தேகத்திற்குரிய கான்ஸ்டபிள் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்று வைத்திய அறிக்கைகள் உறுதிப்படுத்தின.

குறித்த அறிக்கையின் அடிப்படையில் காலி பொலிஸ் அத்தியட்சகர் சனத் அமரசிங்கவினால் குறித்த கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டார்.

தொடர்புடையசெய்திகள்

தனியார் பஸ் தொழில்துறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் எந்த நிவாரணமும் இல்லை – கெமுனு விஜேரத்தின குற்றச்சாட்டு!
செய்திகள்

தனியார் பஸ் தொழில்துறைக்கு வரவு செலவுத் திட்டத்தில் எந்த நிவாரணமும் இல்லை – கெமுனு விஜேரத்தின குற்றச்சாட்டு!

November 15, 2026
யாழ் மாவட்டத்தில் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை
செய்திகள்

யாழ் மாவட்டத்தில் நீரிழிவு நோய் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை

November 15, 2026
காலாவதியான உணவுப் பொருளை வைத்திருந்த கொழும்பு உணவகத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம்!
செய்திகள்

காலாவதியான உணவுப் பொருளை வைத்திருந்த கொழும்பு உணவகத்திற்கு ரூ.1 இலட்சம் அபராதம்!

November 15, 2026
அரசாங்கத்தின் வரியல்லா வருமானம் 39.1% அதிகரிப்பு – முதல் 8 மாதங்களில் ரூ.314.8 பில்லியன் வருமானம்!
செய்திகள்

அரசாங்கத்தின் வரியல்லா வருமானம் 39.1% அதிகரிப்பு – முதல் 8 மாதங்களில் ரூ.314.8 பில்லியன் வருமானம்!

November 15, 2026
SLS தரச்சான்றிதழ் இன்றி டின் மீன் விற்பனை; ஐவருக்கு ரூ.110,000 அபராதம்!
செய்திகள்

SLS தரச்சான்றிதழ் இன்றி டின் மீன் விற்பனை; ஐவருக்கு ரூ.110,000 அபராதம்!

November 15, 2026
மட்டக்களப்பில் இராணுவ ரக்கவண்டி மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் இராணுவ ரக்கவண்டி மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழப்பு

November 15, 2026
Next Post
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு