Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய முதலீட்டு வலயங்களாக தமிழர் பகுதிகள்!

புதிய முதலீட்டு வலயங்களாக தமிழர் பகுதிகள்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதியினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, உத்தேச பொருளாதார வலயங்களை அமைப்பதற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளதாக சம்பந்தப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களில் புதிய முதலீட்டு வலயங்களை நிறுவுவது குறித்த முன்மொழிவுகளில் இதுவும் ஒன்றாகும் என கூறப்படுகிறது.

மாங்குளம், பரந்தன் இரசாயன நிறுவன வளாகம் மற்றும் காங்கேசன்துறை சீமெந்து கூட்டுத்தாபன வளாகங்களில் புதிய முதலீட்டு வலயங்களை நிறுவுவது இதற்குள் அடங்கும் என அமைச்சரவை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இரணவில மற்றும் திருகோணமலையில் புதிய முதலீட்டு வலயங்களை அறிமுகப்படுத்துவதற்கும் ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.

மேலும் பிங்கிரிய மற்றும் ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலயங்கள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன.

இதன்படி குறித்த யோசனைக்கு பொருத்தமான அரச – தனியார் பங்குடமை மாதிரியின் அடிப்படையில் மேற்படி முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம் இன்று!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம் இன்று!

November 9, 2026
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு!
செய்திகள்

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு!

November 9, 2026
வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் மான் தாக்கி கைதி உயிரிழப்பு!
செய்திகள்

வீரவில திறந்தவெளி சிறைச்சாலையில் மான் தாக்கி கைதி உயிரிழப்பு!

November 9, 2026
அமெரிக்காவின் தாக்குதல் அச்சம்; அணு உலைகளுக்கு அருகில் வசிப்போருக்கு அயோடின் மாத்திரைகளை விநியோகிக்கும் ஈரான்!
உலக செய்திகள்

அமெரிக்காவின் தாக்குதல் அச்சம்; அணு உலைகளுக்கு அருகில் வசிப்போருக்கு அயோடின் மாத்திரைகளை விநியோகிக்கும் ஈரான்!

November 9, 2026
உகந்தமலை முருகன் ஆலயத்தில் இம்முறை கந்தசஷ்டி உற்சவம் மட்டுப்படுத்தப்பட்டது; சூரசம்ஹாரமும் நடைபெறாது
செய்திகள்

உகந்தமலை முருகன் ஆலயத்தில் இம்முறை கந்தசஷ்டி உற்சவம் மட்டுப்படுத்தப்பட்டது; சூரசம்ஹாரமும் நடைபெறாது

November 9, 2026
களுவாஞ்சிகுடியில் சுகாதார பரிசோதனை; கோழி இறைச்சிகள் அழிப்பு
செய்திகள்

களுவாஞ்சிகுடியில் சுகாதார பரிசோதனை; கோழி இறைச்சிகள் அழிப்பு

November 9, 2026
Next Post
சட்டவிரோத மருந்து இறக்குமதியால் பல உயிர்கள் பலி- கெஹலிய ரம்புகவெல்லவே பொறுப்புக்கூறவேண்டும்; சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

சட்டவிரோத மருந்து இறக்குமதியால் பல உயிர்கள் பலி- கெஹலிய ரம்புகவெல்லவே பொறுப்புக்கூறவேண்டும்; சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு