Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிச்சை எடுக்கும் நிலை உருவாகும்; சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்!

பிச்சை எடுக்கும் நிலை உருவாகும்; சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்!

3 years ago
in செய்திகள்

பொருளாதாரத்தை முறையாக நிர்வகிக்காவிட்டால் நாட்டு மக்கள் அனைவரும் தட்டை எடுத்துக்கொண்டு வெவ்வேறு நாடுகளில் பிச்சை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நேற்று 11 பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இரண்டு வெங்காயம், ஒரு கேரட் என வீடுகளுக்குச் செல்லும் மக்களைப் பார்ப்பது மனதை நெருடுவதாகக் கூறிய அவர்,

இந்தப் பிரச்சினையில் இருந்து நாட்டைக் காப்பாற்ற எதிர்க்கட்சிகளுக்கு வழி இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.

VAT வரியை அதிகரிப்பதன் மூலம் ஜனாதிபதிக்கு மகிழ்ச்சி கிடைக்காது,

என்றைக்கும் கடன் கேட்டு நடமாடும் தலைமுறையை உருவாக்குவது ஜனாதிபதியின் பார்வையல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!
செய்திகள்

கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!

July 29, 2026
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!
செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!

July 29, 2026
மட்டக்களப்பில் 71 குடும்பங்களுக்கு வீடமைப்பு புனரமைப்பு நிதி உதவி
காணொளிகள்

மட்டக்களப்பில் 71 குடும்பங்களுக்கு வீடமைப்பு புனரமைப்பு நிதி உதவி

July 29, 2026
அகில இலங்கை YMMA பேரவையின் 57ஆவது தேசிய தலைவருக்கு கௌரவ விழா!
செய்திகள்

அகில இலங்கை YMMA பேரவையின் 57ஆவது தேசிய தலைவருக்கு கௌரவ விழா!

July 29, 2026
அரசு நிர்ணய கட்டணத்தை மீறி பணம் வசூல்; தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அரசு நிர்ணய கட்டணத்தை மீறி பணம் வசூல்; தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

July 29, 2026
களுவாஞ்சிகுடியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு
செய்திகள்

களுவாஞ்சிகுடியில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பாணமையில் மீட்பு

July 29, 2026
Next Post
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் குழாமில் சாருஜன் சண்முகநாதன்!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் குழாமில் சாருஜன் சண்முகநாதன்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு