Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாங்களில் வசிக்கும் மக்களை நேரில் சென்று பார்வையிட்ட கிழக்கு ஆளுநர்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாங்களில் வசிக்கும் மக்களை நேரில் சென்று பார்வையிட்ட கிழக்கு ஆளுநர்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் மற்றும் வர்த்தக வாணிப இராஜங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் குழுவொன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடைத்தங்கல் முகாங்களுக்கு விஜயம் மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரனின் தலைமை மற்றும் ஆலோசனை வழிகாட்டலுடன் வழிநடாத்தப்படும், சித்தாண்டி விநாயகர் கிராம அலைமகள்
வித்தியாலயம், வந்தாறுமூலை கணேசா வித்தியாலயம் ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுடன் கலந்துரையாடிய இக் குழு, மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தீர்த்து வைக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

முகாங்களில் தங்கியுள்ளவர்களுக்கு ஆளுநரின் பணிப்பின் பேரில் கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் வழங்கப்பட்ட உலர் உணவுப்பொருட்களையும் ஆளுனர்,இராஜாங்க அமைச்சர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோர் வழங்கினர் .

விஜயத்தின் போது கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்கள பணிப்பாளர், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம், ஏறாவூர்பற்று பிரதேச சபை செயளாலர்
வ.பற்குணன், அனர்த்த முகாமைத்துவ நிவாரண சேவை உத்தியோகத்தர் சுரேஷ் குமார் ,மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் அருள் மொழி உட்பட கிராம சேவை உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்க தலைவர்,சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

126 பாடசாலை விடுதிகளை மேம்படுத்த ரூ.1,008 மில்லியன் ஒதுக்கீடு!
செய்திகள்

126 பாடசாலை விடுதிகளை மேம்படுத்த ரூ.1,008 மில்லியன் ஒதுக்கீடு!

June 18, 2026
மகனின் மரணச்சான்றிதழும் கிடைக்கவில்லை; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
செய்திகள்

மகனின் மரணச்சான்றிதழும் கிடைக்கவில்லை; உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நீதி கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

June 18, 2026
செம்மணி மனிதப் புதைகுழி; 380 எலும்பு எச்சங்களுடன் இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக பதிவு!
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி; 380 எலும்பு எச்சங்களுடன் இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக பதிவு!

June 18, 2026
பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!
செய்திகள்

பூனாவையில் பஸ் மோதி பாடசாலை ஆசிரியை உயிரிழப்பு!

June 18, 2026
கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!
செய்திகள்

கிழக்கு மாகாண நிர்வாகக் குழப்பம் – உத்தியோகத்தர்கள் கடுமையாக பாதிப்பு; இம்ரான் எம்.பி!

June 18, 2026
தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்த சுங்கத்தினர்!
செய்திகள்

தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றவர்களை கண்டுபிடித்த சுங்கத்தினர்!

June 18, 2026
Next Post
பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை திருடிச்சென்ற நபர் உயிரிழப்பு!

பெண்ணொருவரின் கழுத்தில் இருந்த தங்க நகையை திருடிச்சென்ற நபர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு