Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேல் மருவத்தூர் அருள்மிகு ஆதி பராசக்தி சித்தர் பீட மட்டக்களப்பு மாவட்ட கிளையில் சக்தி பொங்கல் விழா!

மேல் மருவத்தூர் அருள்மிகு ஆதி பராசக்தி சித்தர் பீட மட்டக்களப்பு மாவட்ட கிளையில் சக்தி பொங்கல் விழா!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மேல் மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி,சமூகநலன்,பண்பாடு,அறப்பணிமையத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையில் சக்தி பொங்கல் விழா நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை வந்தாறுமூலை ஸ்ரீ மகா பெரியதம்பிரான் ஆலய முன்றலில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

சக்தி பொங்கல் விழாவிற்கான கலாச்சார நடைபவனியும் சிறப்பு சக்தி பொங்கலும் வைக்கப்பட்டு 108 மந்திரம் பாடப்பட்டு சிறப்பு சக்தி பூசையும் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வும் நடைபெற்றது. அத்துடன் கலை கலாசார நிகழ்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் சக்தி மாசிலாமனி ரவி அவுஸ்ரேலியா நிதி அனுசரணையில் வழங்கப்பட்டது. 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த சக்தி கீர்த்தனா ஜெயபாலன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் வழங்கி வைக்கப்பட்டது. இவ் நிகழ்வினை மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணி மையத்தின் நிறுவனர் சக்தி சுவிஸ் சுரேஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் பா.வினோராஜ் தலைமையில் இந் நிகழ்வுகள் யாவும் இடம்பெற்றன. இந் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக வந்தாறுமூலை பிராந்திய ஆயுள்வேத வைத்தியர் திருமதி நிரஞ்சனா மற்றும் கிராம உத்தியோகத்தர்,கலாச்சார உத்தியோகத்தர் ஆகியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!
செய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

August 18, 2026
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
அரசியல்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

August 18, 2026
விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!
செய்திகள்

விரைவில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்; அரசாங்கம் திட்டம்!

August 18, 2026
கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்
செய்திகள்

கல்முனை சீருடை விவகாரம்; முஸ்லிம் தலைமைகளின் கருத்தை ஏற்றுக்கொண்ட சுகாதார அமைச்சர்

August 18, 2026
யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்
செய்திகள்

யாழ் செம்மணி விவகாரம்; நீதியின் ஓலம்- நீதிக்கும் உரிமைக்கான குரல் போராட்டத்தின் இறுதி நாள் போராட்டம்

August 18, 2026
கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது
செய்திகள்

கெஹெலிய ரம்புக்வெல்ல மீண்டும் கைது

August 18, 2026
Next Post
வாசம் உதவும் கரங்கள் அமைப்பினரால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு!

வாசம் உதவும் கரங்கள் அமைப்பினரால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு