Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாசம் உதவும் கரங்கள் அமைப்பினரால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு!

வாசம் உதவும் கரங்கள் அமைப்பினரால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கி வைப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி பொங்கலை சிறப்பாக கொண்டாடும் முகமாக மட்டக்களப்பு மயிலம்பாவெளி வாசம் உதவும் கரங்கள் அமைப்பினரால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பொங்கல் பொருட்கள் நேற்றுமுன்தினம் வழங்கி வைக்கப்பட்டது. மயிலம்பாவெளி ஆலையடி விநாயகர் ஆலயத்தில் பொங்கல் பூசை நடைபெற்று அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் இவ் பொங்கல் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறையில் திருமண முறிவுகள், குடும்பப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
செய்திகள்

சம்மாந்துறையில் திருமண முறிவுகள், குடும்பப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

November 18, 2026
தலைமன்னார் கடற்பரப்பில் தங்கம் கடத்த முயன்ற; இருவர் கைது!
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பில் தங்கம் கடத்த முயன்ற; இருவர் கைது!

November 18, 2026
மாகாணசபைத் தேர்தல் ஒருபோதும் நடைபெறாது; நாமல் ராஜபக்ஷவை நிரந்தரமாகச் சிறையில் வைத்திருக்கவே முயற்சி – இரா. அர்ச்சுனா
காணொளிகள்

மாகாணசபைத் தேர்தல் ஒருபோதும் நடைபெறாது; நாமல் ராஜபக்ஷவை நிரந்தரமாகச் சிறையில் வைத்திருக்கவே முயற்சி – இரா. அர்ச்சுனா

November 18, 2026
ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்க தமிழக அரசு கோரிக்கை!
உலக செய்திகள்

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்க தமிழக அரசு கோரிக்கை!

November 18, 2026
நானுஓயா பாடசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

நானுஓயா பாடசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

November 18, 2026
உலகின் முன்னணி இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்; வங்கித் தகவல்களுக்கு ஆபத்து!
செய்திகள்

உலகின் முன்னணி இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்; வங்கித் தகவல்களுக்கு ஆபத்து!

November 18, 2026
Next Post
மட்டு சிறைச்சாலை சிறைக் கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்!

மட்டு சிறைச்சாலை சிறைக் கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு