Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நானுஓயா பாடசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

நானுஓயா பாடசாலையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 6 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

12 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நானுஓயா – எபட்ஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஆறு மாணவர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (18) காலை பாடசாலைக் கட்டடமொன்றின் கூரையில் அமைந்திருந்த குளவிக்கூடு கலைந்ததைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த மாணவர்கள் குளவிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதனையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட பாடசாலை நிர்வாகத்தினரும் பிரதேசவாசிகளும் பாதிக்கப்பட்ட மாணவர்களை 1990 அவசர அம்பியூலன்ஸ் சேவையின் உதவியுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்க தமிழக அரசு கோரிக்கை!
உலக செய்திகள்

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்க தமிழக அரசு கோரிக்கை!

November 18, 2026
உலகின் முன்னணி இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்; வங்கித் தகவல்களுக்கு ஆபத்து!
செய்திகள்

உலகின் முன்னணி இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்; வங்கித் தகவல்களுக்கு ஆபத்து!

November 18, 2026
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைவு; யாழ்ப்பாணத்தில் அதிகபட்ச AQI பதிவு!
செய்திகள்

இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் மோசமடைவு; யாழ்ப்பாணத்தில் அதிகபட்ச AQI பதிவு!

November 18, 2026
மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் 5 நாட்களுக்கு இடைநிறுத்தம்!
செய்திகள்

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திர விநியோகம் 5 நாட்களுக்கு இடைநிறுத்தம்!

November 18, 2026
மட்டக்களப்பில் மக்களை அச்சுறுத்தும் குரங்கு; வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து தப்பியோட்டம்!
காணொளிகள்

மட்டக்களப்பில் மக்களை அச்சுறுத்தும் குரங்கு; வனஜீவராசிகள் திணைக்களத்திடமிருந்து தப்பியோட்டம்!

November 18, 2026
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் – ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; பதிலடியாக குவைத் மீது ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் – ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; பதிலடியாக குவைத் மீது ட்ரோன் தாக்குதல்!

November 18, 2026
Next Post
ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்க தமிழக அரசு கோரிக்கை!

ராமேஸ்வரம் – தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்க தமிழக அரசு கோரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு