Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு சிறைச்சாலை சிறைக் கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்!

மட்டு சிறைச்சாலை சிறைக் கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு சிறைச்சாலை சிறைக் கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் மற்றும் 2024 ஆண்டுக்கான நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவும் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

தலைவர் பேரின்பராஜா சடாட்சரராஜா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் சிறைச்சாலை சிறைக் கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் பிரதான ஆலோசகரும் மட்டக்களப்பு பிரதான சிறைச்சாலை அத்தியட்சகுருமான என்.பிரபாகரன் கலந்து கொண்டார் .

2024 ஆண்டுக்கான நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவில் தலைவராக செரி நிறுவன இலங்கை நாட்டுக்கான பணிப்பாளர் வி.இ.தர்ஷனும், செயலாளராக மட்டக்களப்பு சிறைச்சாலை புனர்வாழ்வு உத்தியோகத்தர் சுசிதரனும், பொருளாளராக மட்டக்களப்பு சிறைச்சாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதீபா ஜெபஸ் உட்பட உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் சங்கத்தின் யாப்பு திருத்தங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன
செய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன

October 3, 2026
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு
செய்திகள்

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு

October 3, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா

October 3, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்

October 3, 2026
உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!
செய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!

October 3, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
Next Post
மட்டக்களப்பில் 1200 இற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!

மட்டக்களப்பில் 1200 இற்கும் அதிகமான வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு