Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாட்டின் சில பகுதி மக்களுக்கு முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை!

நாட்டின் சில பகுதி மக்களுக்கு முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.

இதன் காரணமாக சுவாசக் கோளாறுகள் உள்ள நோயாளிகள் மற்றும் அது தொடர்பான மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் முடிந்தால் முகக்கவசம் அணியுமாறும் அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.

இந்த நிலை படிப்படியாக குறைந்து இன்னும் சில நாட்களில் காற்றின் நிலை வழமைக்கு திரும்பும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடையசெய்திகள்

மேல் மாகாணத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை
செய்திகள்

மேல் மாகாணத்தில் நாளை முதல் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

July 4, 2026
சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் இன்று திறப்பு!
செய்திகள்

சவூதி அரேபியாவின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் இன்று திறப்பு!

July 4, 2026
ஜனாதிபதியின் உரைக்கு எதிராகக் குரல் எழுப்பும் உண்மை தேடுபவர்கள் அமைப்பு
செய்திகள்

ஜனாதிபதியின் உரைக்கு எதிராகக் குரல் எழுப்பும் உண்மை தேடுபவர்கள் அமைப்பு

July 4, 2026
பாக்கிஸ்தான் கடலோரக் காவல் படை முகாம் மீது தாக்குதல்; 30 வீரர்கள் உயிரிழப்பு!
உலக செய்திகள்

பாக்கிஸ்தான் கடலோரக் காவல் படை முகாம் மீது தாக்குதல்; 30 வீரர்கள் உயிரிழப்பு!

July 4, 2026
சமூக ஊடகங்களில் கவனம் பெற்ற இலங்கை சிறுமியும் முள்ளம்பன்றியும்!
செய்திகள்

சமூக ஊடகங்களில் கவனம் பெற்ற இலங்கை சிறுமியும் முள்ளம்பன்றியும்!

July 4, 2026
பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை; உயர் கல்வி பிரதி அமைச்சர்!
செய்திகள்

பல்கலைக்கழகங்களை மூடுவதற்கு நடவடிக்கை; உயர் கல்வி பிரதி அமைச்சர்!

July 4, 2026
Next Post
சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இன்று ஆரம்பம்!

சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இன்று ஆரம்பம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு