Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நண்பர்களுடன் களுவன்கேணி கடலில் குளிக்கச் சென்று காணாமல் போன சிறுவன்; 2 நாட்களின் பின் சடலமாக மீட்பு!

நண்பர்களுடன் களுவன்கேணி கடலில் குளிக்கச் சென்று காணாமல் போன சிறுவன்; 2 நாட்களின் பின் சடலமாக மீட்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தைப்பொங்கல் தினமன்று நண்பர்களுடன் களுவன்கேணி கடலில் குளிக்கச் சென்று கடலில் காணாமல் போன சிறுவனின் சடலம் 2 நாட்களின் பின்னர் கண்டுபிடிக் நேற்று மீட்கப்பட்டதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

ஏறாவூர் போலீஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகர் கிராமம் சித்தாண்டி.01 ஐ சேர்ந்த கந்தசாமி சுஜிபிதன் எனும் 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காணாமல் போனவரை இரண்டு நாட்களாக தேடிய நிலையில் நேற்றையதினம் களுவன்கேணி 1 கிராம சேவகர் பிரிவை அண்மித்த வோட் வாடி கடற்கரைப் பகுதியில் சடலம் கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்த அப்பகுதி மீனவர்கள் ஏறாவூர் போலீசாருக்கு தகவலை
தெரியப்படுத்தியடுத்து பொலிசார் குறித்த இடத்துக்கு வருகை தந்து சடலத்தினை மீட்டுள்ளனர்.
பிரேதம் தொடர்பான திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எம்.நசீர் குறித்த இடத்துக்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதும் மேலதிக சட்டவைத்திய பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!
உலக செய்திகள்

இலங்கை உட்பட 60 நாடுகள் மீதான ட்ரம்ப்பின் வரிகளுக்கு புதிய சவால்!

August 4, 2026
3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!
செய்திகள்

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு!

August 4, 2026
நீதிபதிகள் ஓய்வு வயது திருத்தம்; இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!
செய்திகள்

நீதிபதிகள் ஓய்வு வயது திருத்தம்; இலங்கைக்கு சர்வதேச நீதிபதிகள் சங்கம் கவலை!

August 4, 2026
சீரற்ற வானிலை; பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பரீட்சைகள் குறித்து நாளை விசேட கலந்துரையாடல்!

August 4, 2026
விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!
செய்திகள்

விபத்துக்களை குறைக்க மோட்டார் சைக்கிள்களுக்கு பிரத்யேகப் பாதை!

August 4, 2026
சீரற்ற வானிலை தாக்கம்; சப்ரகமுவ, கண்டி, நுவரெலியாவில் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்!
செய்திகள்

சீரற்ற வானிலை தாக்கம்; சப்ரகமுவ, கண்டி, நுவரெலியாவில் 6 பேர் உயிரிழப்பு – ஒருவர் மாயம்!

August 4, 2026
Next Post
பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில்!

பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு