Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடியில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது!

காத்தான்குடியில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரி கைது!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ஐஸ் வியாபாரி ஒருவரை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்திருப்பதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்க தெரிவித்தார்

புதிய காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள வாகனம் திருத்துமிடம் ஒன்றில் வைத்து குறித்த ஐஸ் வியாபாரி இரண்டு கிராம் 110 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்

அதே நேரம் காத்தான்குடி அலியார் சந்தியில் வைத்து இரண்டு கிராம் 45 மில்லி கிராம் போதை பொருளுடன் 29 வயது நபர் ஒருவரும் ஊர்வீதியில் வைத்து 190 மில்லி கிராம் அபினுடன் 54 வயது நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

வாகனம் திருத்தும் இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள ஐஸ் வியாபாரியை தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஏனைய இருவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ள காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

தொடர்புடையசெய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!

September 15, 2026
மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
செய்திகள்

மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

September 15, 2026
யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்
காணொளிகள்

யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்

September 15, 2026
மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 15, 2026
Next Post
பட்டா மஞ்சுவின் உறவினர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை பணம்!

பட்டா மஞ்சுவின் உறவினர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை பணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு