தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு அகில இலங்கை விழா மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் ஆர்டர்களுக்கான விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி எதிர்கால ஆர்டர்களுக்கான விலையை 10% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக அதன் தலைவர் சாலிய ரவீந்திர தெரிவித்தார்.