Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெலியத்த பிரதேச துப்பாக்கி சூடு சம்பவம்; சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல்!

பெலியத்த பிரதேச துப்பாக்கி சூடு சம்பவம்; சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல்!

3 years ago
in செய்திகள்

பெலியத்த பிரதேசத்தில் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை கைது செய்வதற்காக பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களம் தவிர, கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்பும் இதற்காக பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெலியத்த அதிவேக நுழைவாயிலுக்கு அருகில், நேற்று முன்தினம் (22) காலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட ஐவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு
செய்திகள்

சம்மாந்துறை சபூர் வித்தியாலயத்திற்கு நீர் தாங்கி வழங்கிய அல் மனார் சமூக சேவை அமைப்பு

October 2, 2026
கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி
செய்திகள்

கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி. அகில இலங்கை போட்டிக்கும் தகுதி

October 2, 2026
மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு
செய்திகள்

மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு

October 2, 2026
அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!
செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!

October 2, 2026
2027 ஏப்ரல் முதல் நச்சுப் பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
செய்திகள்

2027 ஏப்ரல் முதல் நச்சுப் பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!

October 2, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு!

October 2, 2026
Next Post
அயலான் பாகம்- 02 குறித்து படக்குழுவின் அறிவிப்பு!

அயலான் பாகம்- 02 குறித்து படக்குழுவின் அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு