Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாமல் ராஜபக்சவின் கிரிஷ் வழக்கு; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!

நாமல் ராஜபக்சவின் கிரிஷ் வழக்கு; குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவு!

14 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கில் சாட்சியாளர்களாகப் பெயரிடப்பட்டுள்ள இரண்டு இந்தியப் பிரஜைகளுக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் விசாரணை நடத்தி, அதன் முடிவை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, இந்த வழக்கின் பிரதிவாதியான நாமல் ராஜபக்சவும் விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

Tags: Battinaathamnewselectionsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம்!
உலக செய்திகள்

ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம்!

November 16, 2026
பெலாருஸுக்கு செல்லும் இலங்கை மாணவர்களுக்கு விசா கட்டணம் இரத்து!
செய்திகள்

பெலாருஸுக்கு செல்லும் இலங்கை மாணவர்களுக்கு விசா கட்டணம் இரத்து!

November 16, 2026
இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை; கனடா பொலிஸாரின் சீருடையை ஒத்த வடிவமைப்புக்கு பரிசீலனை?
செய்திகள்

இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை; கனடா பொலிஸாரின் சீருடையை ஒத்த வடிவமைப்புக்கு பரிசீலனை?

November 16, 2026
பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் கொலை என உறுதி; 17 வயது யுவதி உட்பட மூவர் கைது!
செய்திகள்

பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் கொலை என உறுதி; 17 வயது யுவதி உட்பட மூவர் கைது!

November 16, 2026
சொகுசுக் கப்பலில் நிரந்தரமாக வாழ்ந்த கனவு முடிவுக்கு வந்தது; 200க்கும் மேற்பட்ட பயணிகள் நிர்க்கதியில்!
உலக செய்திகள்

சொகுசுக் கப்பலில் நிரந்தரமாக வாழ்ந்த கனவு முடிவுக்கு வந்தது; 200க்கும் மேற்பட்ட பயணிகள் நிர்க்கதியில்!

November 16, 2026
இறக்காமம் – அக்கரைப்பற்று வீதியில் முச்சக்கரவண்டி விபத்து; மூவர் காயம்!
செய்திகள்

இறக்காமம் – அக்கரைப்பற்று வீதியில் முச்சக்கரவண்டி விபத்து; மூவர் காயம்!

November 16, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு