Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெலாருஸுக்கு செல்லும் இலங்கை மாணவர்களுக்கு விசா கட்டணம் இரத்து!

பெலாருஸுக்கு செல்லும் இலங்கை மாணவர்களுக்கு விசா கட்டணம் இரத்து!

17 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயர்கல்வி கற்பதற்காக முதன்முறையாக பெலாருஸ் செல்லும் இலங்கை மாணவர்களுக்கான நுழைவு விசா கட்டணத்தை ரத்து செய்ய அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த மே மாதம் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பெலாருஸுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் பயனாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், பெலாருஸில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அந்நாட்டுக்குச் செல்வதற்கான விசா நடைமுறைகளை இலகுபடுத்துவதற்கான நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தீர்மானம் பெலாருஸில் உயர்கல்வி கற்க எதிர்பார்க்கும் இலங்கை மாணவர்களுக்கும், அங்கு கல்வி பயிலும் மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பெரும் நிவாரணமாக அமையும் என வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம்!
உலக செய்திகள்

ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம்!

November 16, 2026
இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை; கனடா பொலிஸாரின் சீருடையை ஒத்த வடிவமைப்புக்கு பரிசீலனை?
செய்திகள்

இலங்கை பொலிஸாருக்கு புதிய சீருடை; கனடா பொலிஸாரின் சீருடையை ஒத்த வடிவமைப்புக்கு பரிசீலனை?

November 16, 2026
பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் கொலை என உறுதி; 17 வயது யுவதி உட்பட மூவர் கைது!
செய்திகள்

பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சடலம் கொலை என உறுதி; 17 வயது யுவதி உட்பட மூவர் கைது!

November 16, 2026
சொகுசுக் கப்பலில் நிரந்தரமாக வாழ்ந்த கனவு முடிவுக்கு வந்தது; 200க்கும் மேற்பட்ட பயணிகள் நிர்க்கதியில்!
உலக செய்திகள்

சொகுசுக் கப்பலில் நிரந்தரமாக வாழ்ந்த கனவு முடிவுக்கு வந்தது; 200க்கும் மேற்பட்ட பயணிகள் நிர்க்கதியில்!

November 16, 2026
இறக்காமம் – அக்கரைப்பற்று வீதியில் முச்சக்கரவண்டி விபத்து; மூவர் காயம்!
செய்திகள்

இறக்காமம் – அக்கரைப்பற்று வீதியில் முச்சக்கரவண்டி விபத்து; மூவர் காயம்!

November 16, 2026
காலி கராப்பிட்டியவில் 10 மாடிகளைக் கொண்ட நவீன மருத்துவக் கட்டிடம் திறப்பு!
செய்திகள்

காலி கராப்பிட்டியவில் 10 மாடிகளைக் கொண்ட நவீன மருத்துவக் கட்டிடம் திறப்பு!

November 16, 2026
Next Post
ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம்!

ஐ.சி.சி. தலைவராக ஜெய் ஷா மீண்டும் நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு