Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதலுக்கு உட்படுத்தி வீதியில் விட்டுச் சென்ற மர்ம கும்பல்!

இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதலுக்கு உட்படுத்தி வீதியில் விட்டுச் சென்ற மர்ம கும்பல்!

3 years ago
in செய்திகள்

தகராறு காரணமாக இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதலுக்கு உட்படுத்தி வீதியில் விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞருக்கும் போதைப்பொருள் விற்பனையாளர் ஒருவருக்கும் இடையில் சில நாட்களாக தனிப்பட்ட ரீதியில் தகராறு ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது ஞாயிற்றுக்கிழமை (22) இரவு 11 மணிக்கு சந்தேக நபர்கள் சிலர் குறித்த இளைஞரை கடத்திச்சென்று வீட்டொன்றிற்குள் வைத்து அவரை தாக்கி பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு வீதியில் விட்டு சென்றுள்ளனர்.

காயமடைந்தவர் பிரதேசவாசிகளின் உதவியுடன் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
Next Post
25 நாட்களில் 12 யானைகள் உயிரிழப்பு; வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தகவல்!

25 நாட்களில் 12 யானைகள் உயிரிழப்பு; வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு