Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரயிலுடனான விபத்துகளில் மட்டக்களப்பில் மூவர் பலி!

ரயிலுடனான விபத்துகளில் மட்டக்களப்பில் மூவர் பலி!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் கடந்த இரு வாரங்களில் மட்டும் ரயிலுடன் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்தனர் என்று அறிய வருகின்றது. மட்டக்களப்பு புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் ரயிலுடன் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று முன்தினம் அதிகாலை மட்டக்களப்பு – கொழும்பு கடுகதி ரயிலுடன் மோதுண்டே இவர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.உயிரிழந்தவர், சத்துருகொண்டான் பாடசாலை வீதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான இராமசாமி ரமேஷ்காந் (44) என்பவர் என அடையாளம் காணப்பட்டார். முன்னதாக கடந்த 3 மற்றும் 10ஆம் திகதிகள் நடந்த ரயில் விபத்துகளிலும் இருவர் உயிரிழந்தனர். இதன்படி, இரு வாரங்களில் விபத்துகளால் மூவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு
காணொளிகள்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி முதலை பிடிப்பு

September 5, 2026
மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!
காணொளிகள்

மட்டு ஆயித்தியமலை தூய சதா சகாய அன்னை திருத்தலம் நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பாதயாத்திரை!

September 5, 2026
நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!
செய்திகள்

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள ஆரையம்பதி மயானக்காணியில் கட்டுமானங்களை நிறுத்த வேண்டும்; சாணக்கியன்!

September 5, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
Next Post
பகையை மறந்து பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்; மீண்டும் பீரிஸிற்கு அழைப்பு விடுத்தது பெரமுன!

பகையை மறந்து பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்; மீண்டும் பீரிஸிற்கு அழைப்பு விடுத்தது பெரமுன!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு