Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி சமுர்த்தி வங்கியில் புதிய நிர்வாகத் தெரிவு!

மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி சமுர்த்தி வங்கியில் புதிய நிர்வாகத் தெரிவு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வெல்லாவெளி சமுர்த்தி வங்கியின் 2024 ம் ஆண்டுக்கான வருடாந்த நிறைவேற்று கட்டுப்பாட்டுச்சபையின் புதிய நிர்வாக தெரிவுக்கான பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் குககுமரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இங்கு புதிய நிர்வாக தெரிவு இடம்பெற்றது.

இதில் தலைவராக லம்புஜாவும், செயலாளராக வங்கி முகாமையாளர் திருமதி யோகச்சந்திரனும், உபதலைவர் உசாந்தினியும், பொருளாளர் ரஞ்சினியும் தெரிவு செய்யப்பட்டனர். 2023ம் ஆண்டில் வங்கியிலுள்ள முன்னேற்றங்கள், அதிகூடிய சேமிப்புக்கள் கடன்கள், லாபம் ஆகிய விடயங்கள் மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் செயல்பாடுகள் நடைமுறைகள் அஸ்வசும வேலைத்திட்டங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!
செய்திகள்

கடந்த ஐந்து ஆண்டுகளில் முப்படைகளிலிருந்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விலகல்; நாடாளுமன்றத்தில் தகவல்!

August 5, 2026
க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!
செய்திகள்

க.பொ.த உயர்தர – புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!

August 5, 2026
குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!
செய்திகள்

குழந்தைகளின் பசியை ஒழிப்போம்!; மூதூரில் நடைபெற்ற ENOUGH Campaign விழிப்புணர்வு ஊர்வலம்!

August 5, 2026
நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
Next Post
ரயில் நிலையத்தில் மின்சாரம் துண்டிப்பு; குப்பி விளக்குகளுடன் பணியாற்றும் ஊழியர்கள்!

ரயில் நிலையத்தில் மின்சாரம் துண்டிப்பு; குப்பி விளக்குகளுடன் பணியாற்றும் ஊழியர்கள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு