Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நைதரசன் வாயுவை பயன்படுத்தி மரணதண்டனை; ஐ.நா கண்டனம்!

நைதரசன் வாயுவை பயன்படுத்தி மரணதண்டனை; ஐ.நா கண்டனம்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்கா அலபாமா மாநிலத்தில் நைதரசன் வாயுவை பயன்படுத்தி கொலைக் குற்றவாளி ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டார்க் கண்டனம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கென்னத் ஸ்மித் என்பவர் மற்றுமொரு நபருடன் இணைந்து கடந்த 1988 ஆம் ஆண்டு ஆயிரம் டொலர்கள் பணத்துக்காக பெண் ஒருவரை கொலை செய்தார். அவருக்கு நைதரசன் வாயுவை பயன்படுத்தி கடந்த வியாழக்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பபட்டது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள வோல்கர் டர்க் மேலும் கருது வெளியிடுகையில்,

“நைதரசன் வாயு மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பில் கடும் கவலை ஏற்பட்டுள்ளது. கென்னத் யூஜின் ஸ்மித் என்பவருக்கு இந்த முறையில் மரண தண் டனை நிறைவேற்றப்பட்டமை யானது மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அலபாமா மாநிலத்தில் நைதரசன் வாயுவை பயன்படுத்தி கொலை குற்றவாளி ஒருவருக்கு மரண தண் டனை நிறைவேற்றப்பட்டிருப்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கண்டனம் வெளியிட்டுள்ளார். கென்னத் ஸ்மித் என்பவர் மற்றுமொரு நபருடன் இணைந்து கடந்த 1988 ஆம் ஆண்டு ஆயிரம் டொலர்கள் பணத்துக்காக பெண் ஒருவரை கொலை செய்தார். அவருக்கு நைதரசன் வாயுவை பயன்படுத்தி கடந்த வியாழக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இதற்கு முன்னர் பரீட்சித்து பார்க்கப்படவில்லை. இவ்வாறு ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது சித்திரவதை செய்வதற்கு ஈடானது” எனத் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

குன்றும் குழியுமாக காணப்படும் மஸ்கெலியா வீதிகள்; மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு!
செய்திகள்

குன்றும் குழியுமாக காணப்படும் மஸ்கெலியா வீதிகள்; மாணவர்கள், பொதுமக்கள் பாதிப்பு!

October 1, 2026
அனோஜனை மீட்க ஜனாதிபதிக்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் மனு!
செய்திகள்

அனோஜனை மீட்க ஜனாதிபதிக்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் மனு!

October 1, 2026
4 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மூவர் கைது!
செய்திகள்

4 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்களுடன் மூவர் கைது!

October 1, 2026
உலகெங்கும் வாழும் சிறுவர்களுக்கு இனிய சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்கள்!
செய்திகள்

உலகெங்கும் வாழும் சிறுவர்களுக்கு இனிய சர்வதேச சிறுவர் தின வாழ்த்துக்கள்!

October 1, 2026
சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் உடல்நிலை குறித்து ஐ.நா. கடும் கவலை: இலங்கை அரசிடம் 60 நாட்களுக்குள் விளக்கம் கோர கோரிக்கை!
செய்திகள்

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் உடல்நிலை குறித்து ஐ.நா. கடும் கவலை: இலங்கை அரசிடம் 60 நாட்களுக்குள் விளக்கம் கோர கோரிக்கை!

October 1, 2026
முகாமில் இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம்; மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு
செய்திகள்

முகாமில் இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற சம்பவம்; மறுவாழ்வு ஆணையர் நேரில் ஆய்வு

October 1, 2026
Next Post
இலங்கை கராத்தே டோ சம்மேளனம் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி இரத்து!

இலங்கை கராத்தே டோ சம்மேளனம் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி இரத்து!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு