Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐசிசி தடை உடன் அமுலுக்கு வரும்வகையில் நீக்கம்; இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ X தளத்தில் பதிவு!

ஐசிசி தடை உடன் அமுலுக்கு வரும்வகையில் நீக்கம்; இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ X தளத்தில் பதிவு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) இடைநிறுத்தம் சற்று முன் நீக்கப்பட்டது என இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) இடைநிறுத்தம் பல காலமாக நடைமுறையில் இருந்த விடயம் யாவரும் அறிந்ததே. இத்தடை வெகு விரைவில் நீக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் முன்னர் அறிவித்திருந்த நிலையில், இத்தடையானது நீக்கப்பட்டதாக இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

நேற்றைய தினம் (27) வத்தளையில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய போது விளையாட்டுத்துறை அமைச்சர் இலங்கை மீதான சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) இடைநிறுத்தம் வெகுவிரைவில் நீக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் சபையின் (ஐ.சி.சி) ஆனது சற்று முன் இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்கியுள்ளது. இதனால் கிரிக்கட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ICC lifts the ban that was imposed on Sri Lanka with immediate effect. Offical media release will be follow soon .

— Harin Fernando (@fernandoharin) January 28, 2024

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
மீண்டும் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா; சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி!

மீண்டும் ஏவுகணை சோதனை செய்த வடகொரியா; சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு