Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
‘துயவர்களாவதே எமது எதிர்பார்ப்பு’ – திருப்பாலர் மறைப்பரப்பு ஞாயிறு விசேட திருப்பலி!

‘துயவர்களாவதே எமது எதிர்பார்ப்பு’ – திருப்பாலர் மறைப்பரப்பு ஞாயிறு விசேட திருப்பலி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

திருபாலத்துவ சபையின் திருப்பாலர் மறைப்பரப்பு ஞாயிறு திருப்பலி நேற்று மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அனைத்து கத்தோலிக்க திரு அவைகளிலும் சிறப்பிக்கப்பட்டது.

கத்தோலிக்க திருச்சபையினால் 1922 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டு கத்தோலிக்க திருச்சபையில் சிறுவர்களுக்கென திருபாலத்துவ சபை ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு, நூற்றாண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், கத்தோலிக்க திருச்சபை இன்று விசேட விதமாக திருபாலத்துவ சபையின் திருப்பாலர் மறைப்பரப்பு ஞாயிறு விழாவினை சிறப்பித்தது.
விழாவினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகையின் வழிகாட்டலின் ‘துயவர்களாவதே எமது எதிர்பார்ப்பு’ எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க திரு அவைகளில் விசேட ஞாயிறு திருப்பலி நேற்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் திருபாலத்துவ சபையின் திருப்பாலர் மறைப்பரப்பு ஞாயிறு திருப்பலி மட்டக்களப்பு டச்பார் புனித இன்னாசியார் ஆலயத்தில் பங்கு தந்தை
லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் திருப்பாலர் மறைப்பரப்பு ஞாயிறு விசேட திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்;டது.

தொடர்புடையசெய்திகள்

ஆயுர்வேத மருந்தில் கஞ்சா; யாழில் பேருந்து சாரதி விடுதலை
செய்திகள்

ஆயுர்வேத மருந்தில் கஞ்சா; யாழில் பேருந்து சாரதி விடுதலை

November 3, 2026
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு; வடக்கு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வெள்ளப்பெருக்கு; வடக்கு ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!

November 3, 2026
முரசு புயலால் கடல் கொந்தளிப்பு; மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

முரசு புயலால் கடல் கொந்தளிப்பு; மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

November 3, 2026
அணுவாயுதப் பேரழிவை எதிர்கொள்ள மக்களைத் தயார்படுத்தும் ஈரான்; பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியானது
உலக செய்திகள்

அணுவாயுதப் பேரழிவை எதிர்கொள்ள மக்களைத் தயார்படுத்தும் ஈரான்; பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வெளியானது

November 3, 2026
பிணை கிடைத்தும் சிறைவாசம் அனுபவிக்கும் நாமல்
செய்திகள்

பிணை கிடைத்தும் சிறைவாசம் அனுபவிக்கும் நாமல்

November 3, 2026
கல்குடா வலயத்தின் வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் நான்காவது ‘பட்டாம்பூச்சி’ சித்திரக் கண்காட்சி !
செய்திகள்

கல்குடா வலயத்தின் வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் நான்காவது ‘பட்டாம்பூச்சி’ சித்திரக் கண்காட்சி !

November 3, 2026
Next Post
மட்டு காத்தான்குடியில் இளம் சமூக செயற்பாட்டாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை!

மட்டு காத்தான்குடியில் இளம் சமூக செயற்பாட்டாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு