Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குறைப்பிரசவத்தில் பிறந்த சிசு மரணம்; பெற்றோரை கைது செய்யுமாறு உத்தரவு!

குறைப்பிரசவத்தில் பிறந்த சிசு மரணம்; பெற்றோரை கைது செய்யுமாறு உத்தரவு!

2 years ago
in செய்திகள்

குருணாகல் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த 11 நாட்களே ஆன ஆண் சிசுவின் பெற்றோரை கைது செய்ய குருநாகல் நீதவான் நீதிமன்றம் குருணாகல் பொலிஸாருக்கு உத்தரவிடுள்ளது .

குறித்த சிசு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிந்ததாக குருணாகல் பொலிஸார் தெரிவித்தனர் .

குருணாகல் போதனா வைத்தியசாலையில் குழந்தையின் பிரேத பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னர் குருணாகல் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது .

குறைப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுத்த தாய், குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துவிட்டு யாரிடமும் கூறாமல் சில நாட்களுக்கு முன் மருத்துவமனையை விட்டுச் வெளியேறியுள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக பெற்றோரைக் கண்டுபிடித்து அவர்கள் தொடர்பான இரத்த மாதிரியை பரிசோதனை செய்யுமாறு குருணாகல் நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது .

குழந்தையின் பெற்றோர் நாட்டை விட்டு தப்பிச் செல்லக்கூடும் என்பதால் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இந்த விடயம் குறித்து அறிவிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

பொல்கஹவெல கொடவெல பிரதேசத்தில் வசிக்கும் இளம் தம்பதியரே இந்த சிசுவின் பெற்றோர் என சந்தேகிக்கப்படுவதாகவும், இந்த இளம் யுவதியே குழந்தையை பிரசவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

அவர்கள் வைத்தியசாலைக்கு வழங்கிய முகவரி போலியானது என பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்ததன் காரணமாக அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

தொடர்புடையசெய்திகள்

ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகளின் ஒட்டுக்கேட்பில் சிக்கிய இரு இலங்கையர்கள்!
செய்திகள்

ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகளின் ஒட்டுக்கேட்பில் சிக்கிய இரு இலங்கையர்கள்!

June 15, 2026
தொடருந்து திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்!
செய்திகள்

தொடருந்து திணைக்கள இணையத்தளத்திற்கு சைபர் தாக்குதல்!

June 15, 2026
அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்
உலக செய்திகள்

அணு ஆயுதங்களை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசம் செய்துகொள்ள ஈரான் ஒப்புதல்

June 15, 2026
புலம்பெயர் நிதி குற்றச்சாட்டுகள் குறித்து அர்ச்சுனா விளக்கம் அளிக்க வேண்டும்; சீலரத்ன தேரர்!
செய்திகள்

புலம்பெயர் நிதி குற்றச்சாட்டுகள் குறித்து அர்ச்சுனா விளக்கம் அளிக்க வேண்டும்; சீலரத்ன தேரர்!

June 15, 2026
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!
செய்திகள்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்த சரத் பொன்சேகா!

June 15, 2026
வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!
செய்திகள்

வாரத்தில் ஒரு நாள் மட்டுமே சட்டத்தரணி சந்திப்பு; சுரேஷ் சலேவுக்கு CID அனுமதி!

June 15, 2026
Next Post
மகாநாடு மட்டுமே பிற்போடப்பட்டது – இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் குகதாசன் அவர்களே; ஊடக சந்திப்பில் இரா.சாணக்கியன் எம்.பி!

மகாநாடு மட்டுமே பிற்போடப்பட்டது - இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் குகதாசன் அவர்களே; ஊடக சந்திப்பில் இரா.சாணக்கியன் எம்.பி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு