நாட்டில் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகன இறக்குமதி சில தேவைகளுக்கான மீண்டும் மேற்கொள்ள அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து மற்றும் கல்வி அமைச்சகங்கள் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக நிதி அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சமர்ப்பித்த கோரிக்கைகளுக்கு அமைவாக குறித்த அரச அமைச்சுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டடுள்ளது.