Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வறிய மாணவர்களின் கல்வி தேவைக்கு உதவ முன் வாருங்கள்;மட்டு லியோ கழகம்!

வறிய மாணவர்களின் கல்வி தேவைக்கு உதவ முன் வாருங்கள்;மட்டு லியோ கழகம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டு லியோ கழகமானது மட்டக்களப்பில் பல்வேறுபட்ட செயற்திட்டங்களை மேற்கொண்டும், பொது மக்களுக்கு உதவும் வேலைத்திட்டங்களை செய்தும் வருகிறது.

அந்த அடிப்படையில் மட்டக்களப்பு லியோ கழகமானது வறிய மாணவர்களுக்கு உதவ மேற்கொள்ளும் செயற்திட்டத்தில் பொதுமக்களால் முடிந்த பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பில் மட்டு லியோ கழகம் கேட்டுக்கொண்டுள்ளதாவது,

மட்டு லியோ கழகமானது வறிய மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ள தேவையான அப்பியாச கொப்பிகள் மற்றும் கற்றல் உபகரணங்கள் போன்றவற்றை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.

அந்த வகையில் இன்னமும் பல்வேறுபட்ட மாணவர்களிடம் இருந்து கோரிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆகவே இவற்றுக்கு உதவ முன்வருவோர் எமது அங்கத்தவர்களை தொடர்பு கொண்டு எமது கழகத்தின் ஊடாக வறிய மாணவர்களின் கல்வி தேவைக்கு உதவலாம். Leo prathosh ( 0778644595 ) Project chairman
என்று தெரிவித்துள்ளது.

அதேசமயம் மட்டு லியோ கழகமானது சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு ஊறணி பஸ் தரிப்பு நிலையத்தை அழகு படுத்தி முன்னுதாரணமாக செயற்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஊறணி பஸ் தரிப்பு நிலையத்தை அழகுபடுத்திய மட்டு லியோ கழகம்!

தொடர்புடையசெய்திகள்

அர்ச்சுணாவிற்கு பைத்தியம் முற்றிவிட்டது-அருகில்செல்லவேண்டாம் கடித்து விடுவான்!”; ஈரோஸ் பிரபா
காணொளிகள்

அர்ச்சுணாவிற்கு பைத்தியம் முற்றிவிட்டது-அருகில்செல்லவேண்டாம் கடித்து விடுவான்!”; ஈரோஸ் பிரபா

August 18, 2026
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்
செய்திகள்

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்

August 18, 2026
கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
செய்திகள்

கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

August 18, 2026
2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார
செய்திகள்

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

August 18, 2026
கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!
செய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

August 18, 2026
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
அரசியல்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

August 18, 2026
Next Post
இலங்கையில் விமான அம்பியூலன்ஸ் சேவை!

இலங்கையில் விமான அம்பியூலன்ஸ் சேவை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு