Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு காத்தான்குடியில் வெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்கான செயற்றிட்டம் தொடர்பாக ஆராயும் விஷேட கலந்துரையாடல்!

மட்டு காத்தான்குடியில் வெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்கான செயற்றிட்டம் தொடர்பாக ஆராயும் விஷேட கலந்துரையாடல்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு காத்தான்குடியில் வெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்கான செயற்றிட்டம் தொடர்பாக ஆராயும் விஷேட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

சமூக ஒத்திசைவு மற்றும் நல்லிணக்க செயற்பாடு திட்டத்தின் கீழ் யு.எஸ் ஐட் நிறுவனத்தின் உதவியுடன் லிஃப்ட் நிறுவனத்தின் அனுசரணையில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல் இடம் பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் லிஃப்ட் நிறைவத்தின் நிறைவேற்று அதிகாரி திருமதி ஜானு முரளிதரன் அதன் ஆலோசகர் முரளிதரன், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.ஜரூப் உட்பட புதிய காத்தான்குடி வடக்கு தெற்கு கிழக்கு கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், கிராமட்ட சமூக நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடியில் வெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்கான செயற்திட்டம் தொடர்பாக ஆராயப்பட்டதுடன்
ஆலோசனைகளும் பெறப்பட்டன.

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ்மா அதிபர் குறித்து சாகர காரியவசத்தின் சர்ச்சையான கருத்து; அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

பொலிஸ்மா அதிபர் குறித்து சாகர காரியவசத்தின் சர்ச்சையான கருத்து; அமைச்சர் ஆனந்த விஜேபால பிறப்பித்த உத்தரவு!

August 5, 2026
சிறுவனிடம் முழுக் கட்டணம் வசூலித்த பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை!
செய்திகள்

சிறுவனிடம் முழுக் கட்டணம் வசூலித்த பேருந்து நடத்துனருக்கு ஒரு வார பணித்தடை!

August 5, 2026
ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!
உலக செய்திகள்

ஈரான் போரால் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணை கையிருப்பு குறைந்துள்ளதாக தகவல்!

August 5, 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!
செய்திகள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை!

August 5, 2026
மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!
செய்திகள்

மினுவாங்கொடையில் ரூ.50 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

August 5, 2026
மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி
செய்திகள்

மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்கும் வகையில் நீதிமன்றக் கட்டமைப்பை உருவாக்குவதே  நோக்கமாகும்; ஜனாதிபதி

August 5, 2026
Next Post
இலங்கையின் சுதந்திர தினத்தன்று வடகிழக்கில் முன்னெடுக்கவுள்ள மாபெரும் எதிர்ப்பு பேரணி; வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கம் அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினத்தன்று வடகிழக்கில் முன்னெடுக்கவுள்ள மாபெரும் எதிர்ப்பு பேரணி; வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கம் அழைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு