Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொய்த்துப்போன பழமொழிகளை மாற்றி ஒருமைப்பாட்டுடன் இயங்கும் இளைஞர்கள் உருவாக்கப்பட வேண்டும் : எஸ்.எம். சபீஸ் தெரிவிப்பு!

பொய்த்துப்போன பழமொழிகளை மாற்றி ஒருமைப்பாட்டுடன் இயங்கும் இளைஞர்கள் உருவாக்கப்பட வேண்டும் : எஸ்.எம். சபீஸ் தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள்

“கூழ் குடித்தாலும் கூட்டாகாது எலி வளையானாலும் தனி வளை வேண்டும்” என்ற பழமொழிகள் தற்காலத்தில் புதிய தொழில் முயற்சிகளுக்கு பொருந்தாது எனவும் நவீன உலகத்துக்கு ஏற்றவகையில் பல இளைஞர்கள் ஒன்று சேர்ந்து புதிய தொழில் முயற்சிகளை உருவாக்கி பலருக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கும் புதிய முறைகள் உலகில் தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. இன்று உலகில் புகழ்பெற்ற நிறுவனங்கள் யாவும் இம்முறையினையே அதிகம் பின்பற்றுகிறது. என அக்கறைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

அம்பாரை மாவட்டத்தில் பல ஊர்களிலும் இளைஞர்களை தொடர்ந்தும் சந்தித்து உரையாடி வரும் எஸ்.எம் சபீஸ் இன்றைய இளைஞர் சந்திப்பில் இந்த கருத்தை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், நமது இளைஞர்கள் பெரும் பணத்தினை செலவிட்டு வெளிநாடுகளுக்கு சென்று அங்கே மனதுக்கு பிடிக்காத தொழிலை செய்துகொண்டு குடும்பங்களையும் பிரிந்து வாழும் நிலையே காணப்படுகின்றது. அதனால் கல்வி கற்ற இளைஞர்கள் ஒருமைப்பாட்டுடன் இணைந்து புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குபவர்களாக மாறவேண்டும் என தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு!
செய்திகள்

தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறப்பு!

November 7, 2026
கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து; மூவர் பலி, நால்வர் படுகாயம்!
செய்திகள்

கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து; மூவர் பலி, நால்வர் படுகாயம்!

November 7, 2026
30 ஆண்டுகால தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நவம்பர் 9 நாடு தழுவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!
செய்திகள்

30 ஆண்டுகால தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நவம்பர் 9 நாடு தழுவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!

November 7, 2026
பலாங்கொடையில் மதுபான விருந்தின்போது மோதல்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 41 வயதுடைய நபர் உயிரிழப்பு!
செய்திகள்

பலாங்கொடையில் மதுபான விருந்தின்போது மோதல்; கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 41 வயதுடைய நபர் உயிரிழப்பு!

November 7, 2026
சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வௌியேற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

சத்தியாகிரகத்தில் ஈடுபடுவோர் வௌியேற வேண்டுமென நீதிமன்றம் உத்தரவு!

November 7, 2026
2027 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இரட்டைச் சலுகை; PAYE வரி வரம்பு உயர்வு, அத்தியாவசிய கொடுப்பனவுகள் 100% அதிகரிப்பு!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு இரட்டைச் சலுகை; PAYE வரி வரம்பு உயர்வு, அத்தியாவசிய கொடுப்பனவுகள் 100% அதிகரிப்பு!

November 7, 2026
Next Post
அழிக்கப்பட்ட காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள தொழில்நுட்பம் போதாது; மத்ரஸா மாணவன் வழக்கில் கைவிரித்தது அரச பகுப்பாய்வு திணைக்களம்!

அழிக்கப்பட்ட காணொளிகளை மீள பெற்றுக்கொள்ள தொழில்நுட்பம் போதாது; மத்ரஸா மாணவன் வழக்கில் கைவிரித்தது அரச பகுப்பாய்வு திணைக்களம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு