Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிழக்கில் பாரிய அபிவிருத்தி; மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களைச் சந்தித்த இலங்கைக்கான இந்திய துணை தூதுவர்!

கிழக்கில் பாரிய அபிவிருத்தி; மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களைச் சந்தித்த இலங்கைக்கான இந்திய துணை தூதுவர்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைக்கான, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின், துணைத் தூதுவர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு, பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று மாலை வருகை தந்த இலங்கைக்கான இந்திய துணை தூதுவர், கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் மாவட்டத்தில் உள்ளவர்களோடு கலந்துரையாடினார்.

இந்திய அரசாங்கத்தால் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்காக 2.3 பில்லியன் ரூபா மானியமாக வழங்கப்படவுள்ள நிலையில், அந் நிதியில் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கக் கூடிய அபிவிருத்திசார் விடயங்கள் தொடர்பில், கிழக்கு மாகாணத்தைச் சார்ந்த பல்வேறு தரப்புக்களையும் சந்தித்து வரும் அவர், இன்று மாலை மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களைச் சந்தித்து, அவர்களது அபிப்பிராயங்களையும் கேட்டறிந்தார். விவசாயம், சுற்றுலா, மீன்பிடி போன்ற முக்கிய 30 துறைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ள நிலையில், அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில், ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடி, அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தார். இக் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலும் கவனமெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடையசெய்திகள்

கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!

August 10, 2026
நாமல் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம்-மட்டு அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்
செய்திகள்

நாமல் ஜனாதிபதியாக வருவதற்கு கட்சியில் யாரையும் இணைத்துக் கொள்வோம்-மட்டு அமைப்பாளர் சுரேஸ் குமார் ஜெய்ஸ்மன்

August 10, 2026
மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி; பதிவான வரலாற்றுச் சம்பவம்!
செய்திகள்

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட நோயாளி; பதிவான வரலாற்றுச் சம்பவம்!

August 10, 2026
17 கிலோ கஞ்சாவுடன் இளம் ஜோடி கைது!
செய்திகள்

17 கிலோ கஞ்சாவுடன் இளம் ஜோடி கைது!

August 10, 2026
திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு!
செய்திகள்

திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில்1000 மாணவர்களின் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு!

August 10, 2026
மட்டக்களப்பு ஹேப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா சிறப்பாக நிறைவு
செய்திகள்

மட்டக்களப்பு ஹேப்பி கிட்ஸ் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா சிறப்பாக நிறைவு

August 10, 2026
Next Post
ஓட்டமாவடி ACCIS International Campus இன் கீழ் இயங்கும் ஆங்கில முன்பள்ளியின் 9 ஆவது வருடாந்த கலை விழா!

ஓட்டமாவடி ACCIS International Campus இன் கீழ் இயங்கும் ஆங்கில முன்பள்ளியின் 9 ஆவது வருடாந்த கலை விழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு