Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுதந்திரத்தினத்தினை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகங்களினால் சிரமதான பணிகள் முன்னெடுப்பு!

சுதந்திரத்தினத்தினை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் கழகங்களினால் சிரமதான பணிகள் முன்னெடுப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

நேற்று 04.02.2024 சுதந்திரத்தினத்தினை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேசத்தில்,
சத்துருக்கொண்டான் பிருந்தாவன இளைஞர்கழகம், அகரம் இளைஞர்கழகம் மற்றும் முழுமதி இளைஞர் கழகங்களினால் சிரமதான மற்றும் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

அத்தோடு கல்லடி வேலூர் இளைஞர் கழகத்தினால் மீள் அறநெறிப்பாடசாலை இளைஞர்களினால் ஆரம்பிக்கப்பட்டது. மற்றும் இமயம் இளைஞர் கழகத்தினால் கடற்கரைப்பகுதியில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

தொடர்புடையசெய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

November 4, 2026
நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!
செய்திகள்

நாட்டின் 5 பிரதான வைத்தியசாலைகளுக்கு புதிய பணிப்பாளர்கள் நியமனம்!

November 3, 2026
ரம்புக்கனைக்கு சென்ற ரயில் மீது மரம் வீழ்ந்து விபத்து!
செய்திகள்

ரம்புக்கனைக்கு சென்ற ரயில் மீது மரம் வீழ்ந்து விபத்து!

November 3, 2026
இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இராஜதந்திர நடவடிக்கை; எம்.பி. சிறிநாத் தெரிவிப்பு!
செய்திகள்

இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இராஜதந்திர நடவடிக்கை; எம்.பி. சிறிநாத் தெரிவிப்பு!

November 3, 2026
யாழ்ப்பாணத்தில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட 40 பரப்பு அரச காணி மீட்பு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தனிநபரால் ஆக்கிரமிக்கப்பட்ட 40 பரப்பு அரச காணி மீட்பு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

November 3, 2026
சீரற்ற வானிலையால் 21,452 பேர் பாதிப்பு; இருவர் உயிரிழப்பு – மூவர் மாயம்!
செய்திகள்

சீரற்ற வானிலையால் 21,452 பேர் பாதிப்பு; இருவர் உயிரிழப்பு – மூவர் மாயம்!

November 3, 2026
Next Post
கெஹெலிய மருந்து தட்டுப்பாடு குறித்த போலியான அச்சத்தை அமைச்சரவையில் ஏற்படுத்தியுள்ளார்; பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவிப்பு!

கெஹெலிய மருந்து தட்டுப்பாடு குறித்த போலியான அச்சத்தை அமைச்சரவையில் ஏற்படுத்தியுள்ளார்; பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு