Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மரத்தை வெட்ட முற்பட்டு அதே மரத்தடியில் உயிரிழந்த ஓய்வுபெற்ற தபால் நிலைய பொறுப்பதிகாரி!

மரத்தை வெட்ட முற்பட்டு அதே மரத்தடியில் உயிரிழந்த ஓய்வுபெற்ற தபால் நிலைய பொறுப்பதிகாரி!

3 years ago
in செய்திகள்

தம்புள்ளை, சிசிரவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற தபால் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் மரத்தை வெட்ட முற்பட்டு அதே மரத்தடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தம்புள்ளை சிசிரவத்தை பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ. எம். ஜெயசேன என்ற 73 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த அனர்த்தம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது.

தம்புள்ளை, அத்துபாராய பிரதேசத்தில் உள்ள நண்பனின் தோட்டத்தில் உள்ள பெரிய மரத்தை வெட்டுவதற்காக பலர் ஒன்று கூடியிருந்தனர்.

50 அடிக்கு மேல் உயரமுள்ள குறித்த மரத்தை சிலர் வெட்டிக் கொண்டிருந்த போது மரத்தின் நடுப்பகுதியில் கயிற்றை வைத்து சிலர் மரத்தை கவிழ்க்க முயற்சித்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்போது மரம் கீழே முறிந்த விழுந்ததால் அந்த நபர் அதற்கு அடியில் புதைந்துவிட்டார்.

சம்பவத்தின் பின்னர், பிரதேசவாசிகள் அந்த நபரை மரத்திலிருந்து வெளியே இழுத்து தம்புள்ளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
பெலியத்தை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!

பெலியத்தை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு