Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையார் கோவில் யாருக்கு சொந்தம்; யாழில் ஐயர் குடும்பமும், ஊர் மக்களும் மோதல்!

பிள்ளையார் கோவில் யாருக்கு சொந்தம்; யாழில் ஐயர் குடும்பமும், ஊர் மக்களும் மோதல்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ் கொக்குவில் பகுதியில் மிகவும் பிரபலமாக உள்ள பொற்பதிப்பிள்ளையார் கோவில் ஊர்மக்களுக்கா சொந்தம் அல்லது கோவிலைப் பராமரிக்கும் ஐயர் குடும்பத்திற்கா சொந்தம் என்று தற்போது அடிபிடி நடக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐயர் தரப்பினர் கடந்த தைப்பூசத்திருநாளில் பிள்ளையார் கோவிலை கும்பாபிசேகம் செய்வதற்காக இடித்துள்ளார்கள் .

எனினும் வெளிநாட்டு புலம்பெயர் தமிழர்களின் பணத்தை குறியாகக் கொண்டு இவர்கள் கோயிலை இடித்து புதிதாக கட்டப்போகின்றோம் என கூறி பெருமளவு பணத்தை சுருட்ட நினைக்கின்றார்கள் என ஆலயத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள் கூறுகின்றார்கள்.

இந் நிலையில் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆலய விவகாரத்தில் தலையிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஆலயம் என்பது அனைவரும் வந்து செல்லும் இடமாகும்.இவ்வாறான நிலையில் யாழில் உள்ள பிரபல ஆயங்களுக்கும் பூசகர்கள் அண்மைக்காலமாக உரிமை கொண்டாடி வருகின்றனர்.

பொற்பதிப்பிள்ளையார் ஆலயம் போன்று கடந்த காலங்களிலும் வேறு சில ஆலயங்களில் பூசகர்கள் அடாவடி தனங்களில் ஈடுபட்டு வந்தமையும், இதனால் குறித்த ஆலயத்திற்கு விசேட நாட்களில் சென்ற பக்தர்கள், ஆலயம் பூட்டப்பட்டிருந்ததனால் மனவேதனை அடைந்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தீர்ப்பை கத்தோலிக்க திருச்சபை வரவேற்பு!

September 23, 2026
ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!
செய்திகள்

ஆடை சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிள் விபத்து; பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு!

September 23, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 23, 2026
மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!
செய்திகள்

மட்டக்களப்பு மாநகரசபை – காத்தான்குடி நகரசபை இடையே ஏற்பட்ட முறுகல் காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது!

September 23, 2026
பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!
செய்திகள்

பிரதமருக்கும் IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் சந்திப்பு!

September 23, 2026
ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

September 23, 2026
Next Post
மிகக் குறைந்த செலவில் பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்த ஏற்பாடு!

மிகக் குறைந்த செலவில் பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்த ஏற்பாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு