Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாளை எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு!

நாளை எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் இருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று (06) காலை 10 மணிக்கு மட்டுப்படுத்தப்பட்டதால் நாளை (07) எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களால் இன்றைய தினம் தேவையான எரிபொருள் இருப்புக்களை முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு, இன்று ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு தமது சங்கமும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களும் பொறுப்பல்ல எனவும் விநியோகஸ்தர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எரிபொருள் விற்பனை துரித கதியில் வீழ்ச்சியடைந்து வருகின்ற நிலையில், விநியோகஸ்தர்கள் காலை 10 மணிக்கு முன்னதாக பணத்தை வைப்பு சிரமம் என்பதால் அவர்கள் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் காசோலை வசதியை கோரியுள்ளனர்.

எனினும், குறித்த கோரிக்கை தொடர்பில் கூட்டுத்தாபனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

பலாங்கொட கஸ்ஸப தேரரின் சர்ச்சைக்குரிய உரை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
செய்திகள்

பலாங்கொட கஸ்ஸப தேரரின் சர்ச்சைக்குரிய உரை; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

October 27, 2026
தொடருந்துடன் மோதிய பேருந்து; மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து!
செய்திகள்

தொடருந்துடன் மோதிய பேருந்து; மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து!

October 27, 2026
இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கையில் தேடப்பட்ட ‘அச்சினி’ ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!
செய்திகள்

இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கையில் தேடப்பட்ட ‘அச்சினி’ ஐக்கிய அரபு அமீரகத்தில் கைது!

October 27, 2026
மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்!
செய்திகள்

மின்சார கட்டண திருத்தம் குறித்து வெளியான தகவல்!

October 27, 2026
அம்பாறையில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்; பாடசாலை வளாகத்தில் 15 மரங்கள் சேதம்!
செய்திகள்

அம்பாறையில் அதிகரிக்கும் காட்டு யானைகளின் அட்டகாசம்; பாடசாலை வளாகத்தில் 15 மரங்கள் சேதம்!

October 27, 2026
அர்னாப் சூறாவளி; மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாண மக்கள் அச்சமடையத் தேவையில்லை!
செய்திகள்

அர்னாப் சூறாவளி; மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாண மக்கள் அச்சமடையத் தேவையில்லை!

October 27, 2026
Next Post
கடற்றொழிலாளர்களை அங்கீகரித்து விசேட தினம் அறிமுகம்!

கடற்றொழிலாளர்களை அங்கீகரித்து விசேட தினம் அறிமுகம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு