Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு காத்தான்குடி பிரதேச செயலக கள உத்தியோகத்தர்களுக்கு திறன் அபிவிருத்தி செயலமர்வு!

மட்டு காத்தான்குடி பிரதேச செயலக கள உத்தியோகத்தர்களுக்கு திறன் அபிவிருத்தி செயலமர்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் வெளிக் கள உத்தியோகத்தர்களுக்கு, திறன் அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தொடர்பாடல் தொடர்பான செலமர்வு இன்று நடாத்தப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற செயலமர்வில், சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி கள உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அலுவலகதில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதர் திறன் அபிவிருத்தி மற்றும் தொடர்பாடல் தொடர்பான விரிவுரைகளை வழங்கினார்.

தொடர்புடையசெய்திகள்

டெங்கு அபாயம் தீவிரம்; 7 மாதங்களில் 82,838 பேர் பாதிப்பு!
செய்திகள்

டெங்கு அபாயம் தீவிரம்; 7 மாதங்களில் 82,838 பேர் பாதிப்பு!

July 28, 2026
பேராதனை வைத்தியசாலை உணவு டெண்டரைப் பெற்றுத் தருவதாக இலஞ்சம் பெற்ற வர்த்தகர் கைது!
செய்திகள்

பேராதனை வைத்தியசாலை உணவு டெண்டரைப் பெற்றுத் தருவதாக இலஞ்சம் பெற்ற வர்த்தகர் கைது!

July 28, 2026
சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை!
செய்திகள்

சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை!

July 28, 2026
ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் உயிருடன் மீட்பு; இரு இளைஞர்களின் துரித நடவடிக்கை!
செய்திகள்

ஓட்டமாவடி ஆற்றில் குதித்த பெண் உயிருடன் மீட்பு; இரு இளைஞர்களின் துரித நடவடிக்கை!

July 28, 2026
ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தை முன்னேறுகிறது; போர் முடிவுக்கு வாய்ப்பு என டிரம்ப்!
உலக செய்திகள்

ஈரானுடன் சுமுக பேச்சுவார்த்தை முன்னேறுகிறது; போர் முடிவுக்கு வாய்ப்பு என டிரம்ப்!

July 28, 2026
தெவிநுவர பெரஹரா காவடி நடனத்திற்கு பலத்த பாதுகாப்பு; விசேட அதிரடிப்படையும் களமிறக்கம்!
செய்திகள்

தெவிநுவர பெரஹரா காவடி நடனத்திற்கு பலத்த பாதுகாப்பு; விசேட அதிரடிப்படையும் களமிறக்கம்!

July 28, 2026
Next Post
அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் திறந்து வைப்பு!

அகதிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் திறந்து வைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு