Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குற்ற கும்பல்களுடன் தொடர்பு வைத்திருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன; பதில் பொலிஸ் மா அதிபர்!

குற்ற கும்பல்களுடன் தொடர்பு வைத்திருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன; பதில் பொலிஸ் மா அதிபர்!

2 years ago
in செய்திகள்

குற்ற கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்பு வைத்திருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அந்த அதிகாரிகளுக்கு எதிராக தராதரம் பார்க்காது சட்டத்தை அமுல்படுத்த தயங்கமாட்டேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குற்ற கும்பலின் தலைவர்களில் ஒருவரான நதுன் சிந்தக என்ற ஹரக் கட்டாவிற்கு ஆதரவாக செயற்பட்ட பல பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பதில் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!
செய்திகள்

தெவிநுவரயில் போதைப்பொருள் வைத்திருந்த பல காவடி நடனக் கலைஞர்கள் கைது!

July 28, 2026
ஒரு பதிவால் மாறிய வாழ்க்கை; சவூதி நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொள்ளும் கல்முனை இளைஞர்
செய்திகள்

ஒரு பதிவால் மாறிய வாழ்க்கை; சவூதி நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொள்ளும் கல்முனை இளைஞர்

July 28, 2026
தற்போது நீர் வெட்டு இல்லை; சிக்கனமாக நீரை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்!
செய்திகள்

தற்போது நீர் வெட்டு இல்லை; சிக்கனமாக நீரை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள்!

July 28, 2026
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!
செய்திகள்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை!

July 28, 2026
ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!
செய்திகள்

ஈரான் – அமெரிக்கா ஒப்பந்தம் சாத்தியம்; தோல்வியடைந்தால் தாக்குதல் என ட்ரம்ப் எச்சரிக்கை!

July 28, 2026
முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கைக்கு முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 
செய்திகள்

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கைக்கு முன்னேற்றம்; உலகில் 4 ஆவது வேகமான வளர்ச்சி! 

July 28, 2026
Next Post
எதிர்க்கட்சித் தலைவரைக் கொல்லவே கண்ணீர்புகைத் தாக்குதல்; பாராளுமன்றத்தில் லக்ஸ்மன் கிரியெல்ல!

எதிர்க்கட்சித் தலைவரைக் கொல்லவே கண்ணீர்புகைத் தாக்குதல்; பாராளுமன்றத்தில் லக்ஸ்மன் கிரியெல்ல!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு